Monday, November 22, 2010

இதுவரை வாங்கிய வடைகள்

முன்குறிப்பு : நான் வாங்கிய வடைகள் பலவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். மேலும் இந்த வடை வாங்கும் போராட்டத்தில் எத்தனை சிக்கல்கள், சிரமங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்ச்சிப் பதிவு.! 15 .11 .2010 முதல் வாங்கிய வடைகள் மட்டுமே இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

*.முதல் வடை : 15.10.2010 அன்று 2.30 மணியளவில் வெறும்பய ப்ளாக்கில் இந்தப் பட்டியலுக்கான முதல் வடை பெறப்பட்டது.! அதே தினத்தில் அதே பதிவில் karthikkumar உடன் கடுமையான சண்டை போட்டு 100 வது கமெண்ட் போட்டதால் எனக்கு மற்றும் ஒரு வடை பரிசளிக்கப்பட்டது. ஆனால் 98 என்ற என்னை காணவில்லை என மேல்முறையீடு செய்து karthikumar அவர்களுக்கு வடை மட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் கணக்கு எனது பெயரில் எழுதப்பட்டதால் இனி மூன்றாவது வடை பெற்றதைப் பார்ப்போம்.!

*.மூன்றாவது வடை சிரிப்புப்போலீசின் இந்தப் பதிவில் பெறப்படும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்க்கு இந்தப் பின்னூட்டம் ஆதாரம் //பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… அது சரி, எப்பவும் வட வாங்கற கோமாளி என்னப்பா ஆனாரு?/// ஆனால் அந்தப் பதிவில் ஊசிப்போன வடைகள் தருவதாக நமது ரகசிய வடை திருடும் காக்கைகள் கூறியதால் நாம் அந்தப் பதிவில் வடை வாங்கும் எண்ணம் கைவிடப்பட்டது. சரி மூன்றாவது வடை பெற்ற கதையைக் காண்போம். 16.11.2010 அன்று சிரிப்புப் போலீசின் இந்தப் பதிவில் 96 கம்மேன்ட்டுகள் மட்டுமே போடப்பட்டிருந்ததாலும் முதல் வடை வாங்கிய நமது சங்கத்தின் TERROR அவர்கள் வடை மிகவும் சுவையுடன் இருப்பதாகக் கூறியதை அடுத்து நானும் 96 இல் இருந்த எண்ணிக்கையை மிகவும் சிரமப்பட்டு 100 வரை போட்டு வடை பெற்றுக்கொண்டேன்.! அவர்கள் தெரிவித்தது போன்றே அந்த வடை மிகவும் சுவையுடன் இருந்தது கூடுதல் செய்தி.!


*.நான்காவது வடையானது 18.11.2010 அன்று ஜீவன்பென்னி அவர்களது ப்ளோகில் இந்தப் பதிவில் கிடைத்தது. இந்த வடை பெற்றது மிகவும் சுவாரஸ்யமான தகவலாகும். ஏனெனில் நான் அலுவலகம் வந்து Google Reader இல் பார்க்கும்போது இவரது பதிவு இருந்தது. ஆதலால் இந்தப் பதிவில் வடை கிடைக்காது என்று நினைத்துகொண்டு பிறகு படிக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு நமது தேவா அவர்கள் இந்தப் பதிவின் இணைப்பினை மின்னரட்டையில் கொடுத்தார். நானும் சரி படிக்கிறேன் என்று அங்கு சென்று பார்த்தால் வடை யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. ஆதாலால் நான் மிகவும் மகிழ்வுடன் அந்த வடயைப்பெற்றுக்கொண்டேன்.!

*.ஐந்தாவது வடை மீண்டும் சிரிப்புபோலீஸ் அவர்களது வலைப்பூவில் பெறப்பட்டது.அவரது இந்தப் பதிவு 48 பின்னூட்டங்கள் பெற்றிருந்தது . நான் வழக்கம் போல மிகவும் சிரமப்பட்டு 49    மற்றும் 50 ஆகிய எங்களை பின்னூட்டமாக இட்டு வடையைத் தட்டி வந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

*.ஆறாவது வடை 19.11.2010 அன்று மறுபடியும் சிரிப்பு போலீஸ் அவர்களிடமிருந்து பெறப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. அவரது இந்தப் பதிவில் முதல் பின்னூட்டம் போட்டதற்காக பெற்றுக்கொண்டேன். மேலும் அதே பதிவில் மொக்கராசா அவர்கள் எனக்காக 50 பின்னூட்டம் போடும் போது எனக்கு வடையை விட்டுக்கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவரே வடையை எடுத்துச் சென்றது பெருத்த ஏமாற்றம் அளித்தது. சரி ஏழாவது வடையப் பற்றிப் பார்ப்போம்.!

*.ஏழாவது வடையும் 19.11.2010 அன்று நமது பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் அவர்களது வலைப்பூவில் 100 வது பின்னூட்டம் இட்டதற்காகக் கொடுக்கப்பட்டது. இந்த வடையைப் பெற்றது மிகவும் சுவாரஸ்யமான விசயமாகும். அவர் பதிவினைப் பார்க்கும் போது முதல் பின்னூட்டம் போட்டு வடையினைத் தட்டிப்பறிக்கலாம் என்று ஓடினேன். ஆயினும் எஸ்.கே அவர்கள் வடையைப் பெற்றுக்கொண்டதாக முறையான அறிவிப்பு வந்தது. அதனால் எனக்கு கொஞ்சம் ஆணிகள் வந்துவிட்ட படியால் சில ஆணிகளைப் பிடுங்கிவிட்டு 50 வது பின்னூட்டம் இட்டு வடை பெறலாம் என்று சிறிது நேரத்திற்குப் பிறகு சென்று பார்த்தேன். ஆனால் அங்கே 82 பின்னூட்டங்கள் வந்திருந்தது. ஒரு 6 அல்லது 7 நண்பர்கள் வடயைக்கைப்பற்ற போராடிக்கொண்டிருந்தது கண்கூடாகத் தெரிந்தது. இதனால் நானு சென்று பின்னூட்டம் இட்டால் அவர்கள் விளித்துக்கொள்ளக்கூடும் என்று 98 பின்னூட்டங்கள் வருவரை F5 என்ற பட்டனை மட்டும் அழுத்திக்கொன்டிருந்தேன்.பின்னர் 100 வது பின்னூட்டத்தை இட்டு வடயைக்கைப்பற்றியது என்னை அளவில்லா மகிழ்ச்சியில்  தள்ளியது .!

*.எட்டாவது வடை நமது சிவா அண்ணனது ப்ளாக்கில் 20.11.2010 அன்று இந்தப் பதிவுல பெறப்பட்டது. இதுல ஒரு விசேசம் என்ன அப்படின்னு பார்த்தா அவரே முதல் கமெண்ட் போட்டு டெஸ்ட் பண்ணிட்டிருந்தார். அப்புறம் போய் நம்ம வடை வாங்கும் கொள்கைகள் குறித்து அவருக்கு விளக்கி அவருடைய பின்னூட்டம் செல்லாது அப்படின்னு சொல்லி என்னோட பின்னூட்டத்துக்கு வடை பெற்றுக்கொண்டேன்.

*.ஒன்பதாவது வடை நம்ம terror அண்ணனோட இந்தப் பதிவுல நம்ம பாபு அண்ணன் வடை வாங்கிட்டார். இருந்தாலும் தேவா அண்ணன் வந்து செல்வா சின்னப் பானா இருக்கான் அவனுக்கு கொடுத்துடு அப்படின்னா பாபு அண்ணன் கிட்ட சொன்னதும் அவரும் மனமுவந்து கொடுத்தார்.

*.பத்தாவது வடை இன்று நமது சுற்றுலாவிரும்பியில் கிடைக்கப்பெற்றது.! மேலும் நமது பன்னிக்குட்டிராமசாமி அண்ணனது ப்ளாக்இல் இன்று இன்னொரு வடை பெற்றுக்கொண்டது மகிழ்வளிக்கிறது.

வடைக்கு என்னுடன் போட்டி போடுபவர்கள் : எனக்கு சரி சமமாக வடைக்குப் போட்டியிடுபவர் நமது சிரிப்புப்போலீஸ் ஆவார். சில சமயம் எஸ்.கே , ஹரீஸ் , Arunprasad , மாதவன் அண்ணன் ,அருண் அண்ணன் போன்றோர் பெற்றுவிடுவது என்னை கொஞ்சம் முகம் வாடச்செயகிறது. இருந்த போதிலும் எனது வடைக்கான தேடல் தொடரும்.

வடை கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றியவர் : நமது அருண் அண்ணன் அவர்கள் இந்தப் பதிவில் பதிவிடுவதற்கு முன்னரே என்னிடம் தனிப்பட்ட முறையில் உனக்கு வடை தருகிறேன் என்று வாக்கு அளித்திருந்தார். ஆனால் நான் அலுவலகம் வரும் முன்னரே அவர் பதிவிட்டு எனக்கு கொடுக்க வேண்டிய வடையை வேறொருவருக்கு கொடுத்ததற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வடை வாங்குதலின் லட்சியம் : இத்தனை இடங்களில் வடை வாங்கிய போதும் தேவா அண்ணனின் ப்ளாக்கிலும் , எங்கள் தலைவர் கோகுலத்தில் சூரியனிலும் வடை வாங்குவதே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன்.!

நீதி : இதெல்லாம் எங்க பாஸ் உருப்படப்போகுது..? போய் ஆணி  இருந்தாப்  பாருங்க .!

பின்குறிப்பு :  இந்தப் பதிவில் 50 வடைகள் பெற்றதைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். இருந்தபோதிலும் பதிவுலகின் நன்மை கருதி இத்துடன் இந்தப் பதிவினை முடித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.!

139 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

vadai enakke...

Arun Prasath said...

அடடா ஜஸ்ட் மிஸ்

செல்வா said...

/vadai enakke... //

கண்டிப்பா உங்களுக்கே ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

அடடா ஜஸ்ட் மிஸ்

//

மக்கா ஏமாந்துட்டியா...

Unknown said...

no no
enakuthan vadai..

mee the first...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எலேய் வடை வாங்குனதுக்கு ஒரு பதிவா...

Unknown said...

@வெறும்பய said...
vadai enakke...///

chellathu chelathu

naanthan firstu...

ஜெயந்த் கிருஷ்ணா said...

siva said...

no no
enakuthan vadai..

mee the first...

//

அப்படியே திரும்பி பாக்காம ஓடி போயிடு... செல்வா பயங்கர கோவக்காரன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

siva said...

no no
enakuthan vadai..

mee the first...

//

அப்படியே திரும்பி பாக்காம ஓடி போயிடு... செல்வா பயங்கர கோவக்காரன்..

Arun Prasath said...

@வெறும்பய
//மக்கா ஏமாந்துட்டியா...//

வடை பத்திய பதிவுக்கு உங்களுக்கு தான் வடை.... சே..

செல்வா said...

// வெறும்பய said...
எலேய் வடை வாங்குனதுக்கு ஒரு பதிவா..//



அப்பத்தானே நாம வடை வாங்குறதுல எவ்ளோ தீவிரமா இருக்கோம்னு தெரியும் ..!!

Arun Prasath said...

ஆனாலும் செல்வா, வடைக்கு ஒரு பதிவு கொஞ்சம் ஓவர் பா

செல்வா said...

//ஆனாலும் செல்வா, வடைக்கு ஒரு பதிவு கொஞ்சம் ஓவர் பா //

நாமளும் புதுசா ரோசிப்போம்ல ..!!

Unknown said...

அப்படியே திரும்பி பாக்காம ஓடி போயிடு... செல்வா பயங்கர கோவக்காரன்..--

kovam erukum idathilathan kunam erukkum...

yenna neengalum appdithan..

செல்வா said...

//kovam erukum idathilathan kunam erukkum...

yenna neengalum appdithan.. //

அடடா .., அவரு சும்மா சொல்லுறாரு அண்ணா ., எனக்கு அவ்ளோ கோவம் வராது ..!! நான் சும்மா காமெடி பீசு ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////*.இதனால் நானு சென்று பின்னூட்டம் இட்டால் அவர்கள் விளித்துக்கொள்ளக்கூடும் என்று 98 பின்னூட்டங்கள் வருவரை F5 என்ற பட்டனை மட்டும் அழுத்திக்கொன்டிருந்தேன். ////

இதான் உன் கீபோர்டுல பட்டன் தேஞ்சு போயி இருக்கா?

Arun Prasath said...

//நாமளும் புதுசா ரோசிப்போம்ல ..!!//

அடுத்து உன் வீட்டுக்கு ஆட்டோ உறுதி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதப் பாத்தா நீய்யி சிரிப்பு போலீசு ப்ளாக்குலதான் நெறைய வட வாங்கியிருக்க மாதிரி தெரியுது, இதுல ஏதாவது கள்ள டீலிங்க் எதுவும் இருக்கா? (இல்லையேல் கொடுத்த வடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்!)

செல்வா said...

//இதுல ஏதாவது கள்ள டீலிங்க் எதுவும் இருக்கா? (இல்லையேல் கொடுத்த வடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்!) //

உங்க ப்ளாக்ல கூடத்தான் நிறைய வாங்கிருக்கேன் ., வடை வாங்குரக்கு நான் படுற கஷ்டம் எனக்குத்தான் தெரியும் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

தம்பி வடை வாங்கினதுக்கு ஒரு பதிவா.......................கண்ணுல தண்ணி வருதுப்பா............என்னையும் ஒரு மனுசன்னு நினச்சு என் பேரயும் உன் பதிவு ல போட்ட பார்த்தாயா (.என்ன கீழ பார்க்குறேன் நினைகீரீய எடு கம்ப .........இதுக்கு ஒரு பதிவா ........அப்படியே ஓடி போயிரு .....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
vadai enakke...////

வடைக்கே வடையா?

எஸ்.கே said...

இத்தனை வடைகள் பெற்றபோதிலும் கர்வமின்றி மீண்டும் முதன்முறை வடை பெறுவதுபோல உழைப்பிற்கு தயாராகும் தங்களை நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் உருகுகிறது!
தாங்கள் இந்த பதிவுலகில் மென்மேலும் பற்பல வடைகள் பெற்றும் சிறப்புற்று உயர வாழ்த்துகிறேன்!

செல்வா said...

// (.என்ன கீழ பார்க்குறேன் நினைகீரீய எடு கம்ப .........இதுக்கு ஒரு பதிவா ........அப்படியே ஓடி போயிரு .....) //

வடை வாங்குறது தப்பா ..?

செல்வா said...

//இத்தனை வடைகள் பெற்றபோதிலும் கர்வமின்றி மீண்டும் முதன்முறை வடை பெறுவதுபோல உழைப்பிற்கு தயாராகும் தங்களை நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் உருகுகிறது!
தாங்கள் இந்த பதிவுலகில் மென்மேலும் பற்பல வடைகள் பெற்றும் சிறப்புற்று உயர வாழ்த்துகிறேன்!///

நன்றிங்க ., நீங்க தாங்க சரியா வாழ்த்து சொல்லிருக்கீங்க ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதப் பாத்தா நீய்யி சிரிப்பு போலீசு ப்ளாக்குலதான் நெறைய வட வாங்கியிருக்க மாதிரி தெரியுது, இதுல ஏதாவது கள்ள டீலிங்க் எதுவும் இருக்கா? (இல்லையேல் கொடுத்த வடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்!)


//

எனக்கும் அதே டவுட்டு தான்.. ஏதாவது மாமூல் வாங்கிட்டு வடைய குடுத்திருப்பாரோ...

Madhavan Srinivasagopalan said...

தன்கையே தனக்குதவி.. -- அட பதிவப் போட்டு உடனே 'வடைய' சுட்டுட வேண்டியதுதான.. இதிலென்ன கஷ்டம்.. "நமக்கு நாமே திட்டம்".

செல்வா -- நல்லா தமாஷா.. இருக்கு .. நல்லாவே சிரிச்சேன்..

Anonymous said...

27 வது வடைதான் கிடைச்சது...

எஸ்.கே said...

விடைதெரியா வாழ்க்கையில்
வடை பெறுவதை லட்சியமாக கொண்டு
நடைபோடும் மொக்கை மன்னா! எல்லா
தடை விலகி வடை பெறவே வாழ்த்துதுவோமே!

Anonymous said...

ஆனாலும் வடை பத்தி ஸ்வாரஸ்யமான தகவல்கள் தான்

செல்வா said...

//தன்கையே தனக்குதவி.. -- அட பதிவப் போட்டு உடனே 'வடைய' சுட்டுட வேண்டியதுதான.. இதிலென்ன கஷ்டம்.. "நமக்கு நாமே திட்டம்".///

ஆனா நம்ம பதிவுல நாமே வடை வாங்கினா செல்லாது அப்படின்னு ஒரு விதி இருக்குதே ..!!

Anonymous said...

இது ஊசி போகாத உளுந்த வட..

Anonymous said...

வடை வரலாறு..

Anonymous said...

இத்தனை வடைகள் வாங்கியதால் இன்று முதல் நீ "வடை வாங்கிய அபூர்வ கோமாளி" என அன்போடு அழைக்கப்படுவாய்.. :)

Arun Prasath said...

//எனக்கும் அதே டவுட்டு தான்.. ஏதாவது மாமூல் வாங்கிட்டு வடைய குடுத்திருப்பாரோ...//

அப்ப அடுத்த பொசிசன்ல நான் தான்... என்னக்கே இவர் வாங்கிய வடைகள் எல்லாம் சேர வேண்டும்

செல்வா said...

//விடைதெரியா வாழ்க்கையில்
வடை பெறுவதை லட்சியமாக கொண்டு
நடைபோடும் மொக்கை மன்னா! எல்லா
தடை விலகி வடை பெறவே வாழ்த்துதுவோமே! //

நமது சங்கத்திற்குப் பாடல் தந்த எஸ்.கே வாழ்க .!!

NaSo said...

என்னால முடியல? பகு மாம்ஸ் இவன இப்படியே சாருவோட சேர்த்து ஆப்ரிக்காவுக்கு கடத்திடலாமா?

Madhavan Srinivasagopalan said...

// F5 என்ற பட்டனை மட்டும் அழுத்திக்கொன்டிருந்தேன்.//

அட.. 'வட' வாங்க நல்ல ஐடியாவா இருக்கே..
இது தெரியாம நா நாலைஞ்சு தடவே ஏமாந்துட்டேனே..!!

NaSo said...

ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னைப் பிடித்து டாகுடரு விட்டு கடிக்க சொல்லறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
என்னால முடியல? பகு மாம்ஸ் இவன இப்படியே சாருவோட சேர்த்து ஆப்ரிக்காவுக்கு கடத்திடலாமா?////

அவ்வளவு செலவு பண்ண வேணாம், இங்கேயே சாருவோட ஒருநாள் தனியா தங்க வெச்சிடுவோம்!

Madhavan Srinivasagopalan said...

//ஆனா நம்ம பதிவுல நாமே வடை வாங்கினா செல்லாது அப்படின்னு ஒரு விதி இருக்குதே ..!! //

புரியுது.. நமக்குள்ள டீலிங்.. ஓக்கேவா ?

செல்வா said...

// ஆர்.கே.சதீஷ்குமார் said...
27 வது வடைதான் கிடைச்சது..///

போங்க நீங்க ., கொஞ்சம் வேகமா வர்ரதில்லையா ..?

செல்வா said...

// Balaji saravana said...
இத்தனை வடைகள் வாங்கியதால் இன்று முதல் நீ "வடை வாங்கிய அபூர்வ கோமாளி" என அன்போடு அழைக்கப்படுவாய்.. :)

//

அட இந்தப் பட்டம் நல்லாத்தான் அண்ணா இருக்கு ..௧!

Madhavan Srinivasagopalan said...

போய்யா.. நா வூட்டுக்கு போறேன்.. ஊட்டுலே கார்த்திகை ஸ்பெஷலா ஈவினுங்கு வட சுடுறாங்க.... சாப்புடுரத்தை போட்டோவோட என்னோட பிளாக்குல போடுறேன்..(செல்வா ரெடியா இரு.. வட ஒனக்குத்தான்)

செல்வா said...

//அப்ப அடுத்த பொசிசன்ல நான் தான்... என்னக்கே இவர் வாங்கிய வடைகள் எல்லாம் சேர வேண்டும்
//

இன்னும் தீர்ப்பே சொல்லல , அதுக்குள்ள அடுத்த பொசிசன் பத்தி பேசிக்கிட்டு ..

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
என்னால முடியல? பகு மாம்ஸ் இவன இப்படியே சாருவோட சேர்த்து ஆப்ரிக்காவுக்கு கடத்திடலாமா?////

அவ்வளவு செலவு பண்ண வேணாம், இங்கேயே சாருவோட ஒருநாள் தனியா தங்க வெச்சிடுவோம்!//

அப்புறம் பாருடி, வடை என்ன வடை ஒரு சொட்டு தண்ணி கூட கேட்க மாட்டே!!

Madhavan Srinivasagopalan said...

தோணி 98 ல அவுடாயிட்டாறு..
வட போச்சே..

செல்வா said...

//நா வூட்டுக்கு போறேன்.. ஊட்டுலே கார்த்திகை ஸ்பெஷலா ஈவினுங்கு வட சுடுறாங்க.... சாப்புடுரத்தை போட்டோவோட என்னோட பிளாக்குல போடுறேன்..(செல்வா ரெடியா இரு.. வட ஒனக்குத்தான்) /

அருண் அண்ணன மாதிரி ஏமாத்தக் கூடாது ..?

இம்சைஅரசன் பாபு.. said...

50

இம்சைஅரசன் பாபு.. said...

50

செல்வா said...

// நாகராஜசோழன் MA said...
ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னைப் பிடித்து டாகுடரு விட்டு கடிக்க சொல்லறேன்.

//

அப்போ ஒரு மொக்கை சொல்லுவேன் ., பயந்து ஓடிப்போய்டுவார் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

50 vadai enakke

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
என்னால முடியல? பகு மாம்ஸ் இவன இப்படியே சாருவோட சேர்த்து ஆப்ரிக்காவுக்கு கடத்திடலாமா?////

அவ்வளவு செலவு பண்ண வேணாம், இங்கேயே சாருவோட ஒருநாள் தனியா தங்க வெச்சிடுவோம்!//

சாரு இப்பெல்லாம் சரக்கு அடிக்கிறது இல்லையாம். கடந்த ரெண்டு மூணு வாரமா ஆனந்த விகடன்ல இதே பொலம்பல் தான்.

NaSo said...

// ப.செல்வக்குமார் said...

// நாகராஜசோழன் MA said...
ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னைப் பிடித்து டாகுடரு விட்டு கடிக்க சொல்லறேன்.

//

அப்போ ஒரு மொக்கை சொல்லுவேன் ., பயந்து ஓடிப்போய்டுவார் ..!!//

டாகுடரவே கடிக்கிற அளவுக்கு நீ பெரிய ஆளா?

Madhavan Srinivasagopalan said...

// இம்சைஅரசன் பாபு.. said...

50 vadai enakke//

ஐம்பதாவது வடைக்கு பறக்குரியா.. இல்லை
ஐம்பது வடைக்கு பறக்குரியா ?

NaSo said...

// இம்சைஅரசன் பாபு.. said...

50 vadai enakke//

வடைக்காரனிடமே வடை வாங்கிய இம்சை அரசன் வாழ்க!!

இம்சைஅரசன் பாபு.. said...

//வடைக்காரனிடமே வடை வாங்கிய இம்சை அரசன் வாழ்க!//
நன்றி மக்கா ...........

செல்வா said...

//அப்புறம் பாருடி, வடை என்ன வடை ஒரு சொட்டு தண்ணி கூட கேட்க மாட்டே!! /

சாரு பதிவுல போய் வடை வாங்குனா திட்டுவாரா ..?

செல்வா said...

//டாகுடரவே கடிக்கிற அளவுக்கு நீ பெரிய ஆளா?/

கொஞ்சம் சிரமம்தான் ., ஒரு பாட்டுப் பாடினாருணா நான் பரந்திருவேன் .. இருந்தாலும் ஒரு முயற்சி ..!!

செல்வா said...

// இம்சைஅரசன் பாபு.. said...
50 vadai எனக்கே/


நீங்க உண்மைலேயே திறமை சாலி ..!!

செல்வா said...

//ஐம்பதாவது வடைக்கு பறக்குரியா.. இல்லை
ஐம்பது வடைக்கு பறக்குரியா ?//

ஐம்பது வடையா ...? எங்க எங்க ..? நான் போய் வாங்குறேன் ..

NaSo said...

// ப.செல்வக்குமார் said...

//அப்புறம் பாருடி, வடை என்ன வடை ஒரு சொட்டு தண்ணி கூட கேட்க மாட்டே!! /

சாரு பதிவுல போய் வடை வாங்குனா திட்டுவாரா ..?//

ச்சே ச்சே திட்டவெல்லாம் மாட்டாரு. நீ அவரைப் பற்றி ஒரு பதிவு/புனைவு எழுது. உன்னைக் கூப்பிட்டு ட்ரீட் குடுப்பாரு.

NaSo said...

// ப.செல்வக்குமார் said...

//டாகுடரவே கடிக்கிற அளவுக்கு நீ பெரிய ஆளா?/

கொஞ்சம் சிரமம்தான் ., ஒரு பாட்டுப் பாடினாருணா நான் பரந்திருவேன் .. இருந்தாலும் ஒரு முயற்சி ..!!//

வேணாம். ஒரு பச்சை புள்ளே டாகுடராலே சாகக் கூடாது.

செல்வா said...

///ச்சே ச்சே திட்டவெல்லாம் மாட்டாரு. நீ அவரைப் பற்றி ஒரு பதிவு/புனைவு எழுது. உன்னைக் கூப்பிட்டு ட்ரீட் குடுப்பாரு. ///

என்ன ட்ரீட் கொடுப்பாரு..?

ஜெயந்த் கிருஷ்ணா said...

66 vathu vadai enake

சௌந்தர் said...

வடை வாங்கி வாங்கி அதை வைத்தே ஒரு பதிவு போட்டுட்டான்

செல்வா said...

//வேணாம். ஒரு பச்சை புள்ளே டாகுடராலே சாகக் கூடாது. //

ஐயோ அவ்வளவு கொடுமையானவரா .?

செல்வா said...

// வெறும்பய said...
66 vathu vadai எனக்கே//


இந்தப் பதிவப் பொறுத்த வரை எந்த கமெண்ட் போட்டாலும் வடை கொடுக்கப்படும் ..

Arun Prasath said...

//வேணாம். ஒரு பச்சை புள்ளே டாகுடராலே சாகக் கூடாது. //

ஐயோ அவ்வளவு கொடுமையானவரா .?//

யாரு பச்சை புள்ள.... இவரா? அட ராமா

செல்வா said...

// சௌந்தர் said...
வடை வாங்கி வாங்கி அதை வைத்தே ஒரு பதிவு போட்டுட்டான்

//

வடை வாங்குரக்கு நான் எவ்ளோ சிரமப்படுறேன் அப்படிங்கறத உங்களுக்கு சொன்னது தப்பா ..?

சௌந்தர் said...

72 வது வடை எனக்கு எனக்கு

சௌந்தர் said...

73 வடை எனக்கு

சௌந்தர் said...

74 வது வடை எனக்கு

செல்வா said...

//74 வது வடை எனக்கு //

சரி சரி எடுத்துக்க ,,!!

Madhavan Srinivasagopalan said...

//இந்தப் பதிவப் பொறுத்த வரை எந்த கமெண்ட் போட்டாலும் வடை கொடுக்கப்படும் ..//

அதெப்படி.. நாங்க ஒத்துக்க மாட்டோம்..
இந்தப் பதிவ படிச்சாலே 'வடை' கெடச்சா மாதிரி.. அமாம் சொல்லிபுட்டேன்..

செல்வா said...

//அதெப்படி.. நாங்க ஒத்துக்க மாட்டோம்..
இந்தப் பதிவ படிச்சாலே 'வடை' கெடச்சா மாதிரி.. அமாம் சொல்லிபுட்டேன்.. /

உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது ..!!

MANO நாஞ்சில் மனோ said...

எப்பே.......... இது கொலை வெறி தாக்குதலா'ல்ல இருக்கு,
இதுக்கு பதிலா பாட்டி வடை சுட்ட கதைய படிச்சிருக்கலாமோ.....:]]

கருடன் said...

@செல்வா

//இதெல்லாம் எங்க பாஸ் உருப்படப்போகுது..? போய் ஆணி இருந்தாப் பாருங்க .!//

அதான் நீயே சொல்லிட்டியே.... :)))

செல்வா said...

//..அதான் நீயே சொல்லிட்டியே.... :))) ..//

ஹி ஹி ஹி ..

செல்வா said...

// நாஞ்சில் மனோ said...
எப்பே.......... இது கொலை வெறி தாக்குதலா'ல்ல இருக்கு,
இதுக்கு பதிலா பாட்டி வடை சுட்ட கதைய படிச்சிருக்கலாமோ.....:]]//



படிச்சிருக்கலாம் ..!!

karthikkumar said...

இந்தப் பதிவில் 50 வடைகள் பெற்றதைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். இருந்தபோதிலும் பதிவுலகின் நன்மை கருதி இத்துடன் இந்தப் பதிவினை முடித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.///
இதுதான் எங்கள் செல்வாவின் பெருந்தன்மை.

karthikkumar said...

என்னை போன்ற கத்துகுட்டிகளுக்கு வடயை பற்றியும் அதை வாங்கும் அவசியத்தையும் தெளிவாக எடுத்து காட்டி இருக்குறீர்கள். மிக்க நன்றி

செல்வா said...

//இதுதான் எங்கள் செல்வாவின் பெருந்தன்மை. //

ஆமாங்க ., உங்களுக்கு வடை கொடுத்த கூட சொல்லிருக்கேன் பாருங்க ..

karthikkumar said...

உங்களிடமே போட்டி போட்டு நான் வடையை கைப்பற்றியதை தங்கள் திருவாயில் மலர்ந்திருகிரீர்கள். அதற்காக ஒரு நன்றி

karthikkumar said...

மக்கா முடியல மக்கா

செல்வா said...

//என்னை போன்ற கத்துகுட்டிகளுக்கு வடயை பற்றியும் அதை வாங்கும் அவசியத்தையும் தெளிவாக எடுத்து காட்டி இருக்குறீர்கள். மிக்க நன்றி ///

இதிலென்னங்க இருக்கு ., வடை பெறுவது நமது உரிமை அல்லவா ..?

செல்வா said...

//உங்களிடமே போட்டி போட்டு நான் வடையை கைப்பற்றியதை தங்கள் திருவாயில் மலர்ந்திருகிரீர்கள். அதற்காக ஒரு நன்றி /

உண்மைய சொல்லிடனும்ல .!!

Ramesh said...
This comment has been removed by the author.
பெசொவி said...

90

பெசொவி said...

91

பெசொவி said...

92

பெசொவி said...

93

செல்வா said...

@ karthikumar
ஐயோ உங்க லிங்க் தர மறந்துட்டேன் ., இருங்க இப்போ கொடுத்திடறேன் ..!!

பெசொவி said...

94

ஹரிஸ் Harish said...

கோமாளி செல்வா இன்று முதல் எல்லோராலும் வடையப்பன் என்று அன்போடு அழைக்கப்படுவார்...

பெசொவி said...

96

பெசொவி said...

98

பெசொவி said...

99

பெசொவி said...

100

karthikkumar said...

100

செல்வா said...

100

karthikkumar said...

vadai poyiruche

பெசொவி said...

வடை எனக்கே கிடைத்து விட்டது

பெசொவி said...

வட வாங்கறது எவ்ளோ கஷ்டம்னு இப்பதான் புரியுது

ஹரிஸ் Harish said...

என் பிலாக்ல நீங்க வடை வாங்கவே இல்லயே..

Madhavan Srinivasagopalan said...

சபாஷ்.. சரியான போட்டி, (100 vadhu vadaikku..) நாக்க தொங்கப் போட்டிக்கிட்டு அலையுராணுக..


(நா இந்த ஆட்டைக்கு வரலே..)

செல்வா said...

PSV அண்ணன் அவர்களுக்கு சிறப்பு வடை வழக்கப்படும் ..!!

ஹரிஸ் Harish said...

//சில சமயம் ஹரீஸ் போன்றோர் பெற்றுவிடுவது என்னை கொஞ்சம் முகம் வாடச்செயகிறது//

பீல் பண்னாதிங்க தல... இனிமே நீங்க வந்து வடை வாங்கிட்டு போன பிறகுதான் நான் வருவேன்..

செல்வா said...

//பீல் பண்னாதிங்க தல... இனிமே நீங்க வந்து வடை வாங்கிட்டு போன பிறகுதான் நான் வருவேன்..///

ரொம்ப நல்லவர்ங்க நீங்க ..!!

ஹரிஸ் Harish said...

ரொம்ப நல்லவர்ங்க நீங்க ..!! //

உங்க ஓருத்தருக்கு தான் தெரியுது..

செல்வா said...

//உங்க ஓருத்தருக்கு தான் தெரியுது.. /

சரி விடுங்க ., அதுக்கு ஒரு போஸ்ட் போட்டு நல்லவர் அப்படின்னு சொல்லிட்ட போச்சு ..!!

அருண் பிரசாத் said...

அப்பாடி என் பிளாக்ல ஒரு வடைகூட வாங்க முடியல... விடு அடுத்த வாரம் வலைசரத்துல முயற்சி பண்ணு... என்ன சீனா சார் முந்தினாலும் முந்திப்பாரு

Madhavan Srinivasagopalan said...

தோனி அடிக்காததை அடிச்சிட்டீங்க..
இன்னும் கொஞ்சம் டிரை பண்ணா, டிராவிட் அடிக்காததக் கூட அடிச்சிடலாம்..

செல்வா said...

//அப்பாடி என் பிளாக்ல ஒரு வடைகூட வாங்க முடியல... விடு அடுத்த வாரம் வலைசரத்துல முயற்சி பண்ணு... என்ன சீனா சார் முந்தினாலும் முந்திப்பாரு ///

நீங்கதான் என்ன ஏமாத்திட்டீங்களே ..!!

துளசி கோபால் said...

வடை போச்சே !!!!!!

செல்வா said...

//வடை போச்சே !!!!!! /

இல்லைங்க ., இந்தப் பதிவ படிச்சாலே வடை கொடுக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது ., அதனால உங்களுக்கான வடை கிடைக்கும் ..!!

வினோ said...

அட பாவமே.. ஒரு வடைக்கு இத்தனையா? செல்வா முடியல.. இதுல ஜெய் வேறையா?

Praveenkumar said...

எப்படியும் எனக்கும் வடை என்பதால் 150 வடையை தட்டி பறிக்கிறேன். செல்வா...!

Unknown said...

//இத்தனை வடைகள் பெற்றபோதிலும் கர்வமின்றி மீண்டும் முதன்முறை வடை பெறுவதுபோல உழைப்பிற்கு தயாராகும் தங்களை நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் உருகுகிறது!
தாங்கள் இந்த பதிவுலகில் மென்மேலும் பற்பல வடைகள் பெற்றும் சிறப்புற்று உயர வாழ்த்துகிறேன்!//

Unknown said...

//இங்கேயே சாருவோட ஒருநாள் தனியா தங்க வெச்சிடுவோம்!//


சாரு VS செல்வா.
கண்டிப்பா செல்வா தான் ஜெயிப்பார்....
அப்புறம் இன்னொரு சாருக்கு எங்க போகறது..

Unknown said...

இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் ...
செல்வா வடை வாங்கிய கதை , இனி எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்.

(குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என் யாரும் கருத வேண்டாம்...)

கவி அழகன் said...

சுப்பர் கலக்கிடிங்க
நல்ல இருக்கு

அன்பரசன் said...

//"இதுவரை வாங்கிய வடைகள்"//

No comments...
முடியலப்பா.

THOPPITHOPPI said...

அவனவன் இந்தியா ஆசிய போட்டில தங்கம் வாங்கலனு கவலைள்ள இருக்கான். இவுரு வடை வாங்குனத.......
சாதனைக்கு வாழ்த்துக்கள் தலைவர்கிட்ட சொல்லி பாராட்டு விழா நடத்த சொல்லுறேன்

அனு said...

இன்றிலிருந்து நீங்கள் எல்லோராலும் 'வட' செல்வா என்று அன்புடன் அழைக்கப்படுவீராக!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

128 வது வடை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

129 வது வடை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

130வது வடை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

131 வது வடை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இருடி வரேன்

Philosophy Prabhakaran said...

// வடைக்கு என்னுடன் போட்டி போடுபவர்கள் : //

LK...?

வெங்கட் said...

// எங்கள் தலைவர் கோகுலத்தில் சூரியனிலும்
வடை வாங்குவதே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன்.! //

மிக உயர்ந்த லட்சியம்..!!
ஹா., ஹா., ஹா..!!

என் பிளாக்ல வடை கிடைக்கலன்னு
ரொம்ப பீல் பண்ணாதீங்க., நான் வேணா
பக்கத்து டீ கடையில வாங்கித்தாரேன்..!!

வெங்கட் said...

@ அனு.,

// இன்றிலிருந்து நீங்கள் எல்லோராலும்
'வட' செல்வா என்று அன்புடன்
அழைக்கப்படுவீராக!! //

ஒவ்வொரு பிளாக்காக சென்று
எல்லோருக்கும் பட்டம் வழங்குவதால்
நீங்கள் இன்றுமுதல் எல்லோராலும்

" பட்டம் வழங்கி பூலாந்தேவி "
Sorry
" பட்டம் வழங்கி மகாதேவி " என்று
அன்புடன் அழைக்கப்படுவீராக..!!

Unknown said...

:-))

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி இவ்ளோ வடை வாங்கிருக்கியா ??? கோமாளி அண்ணே , கோமாளி அண்ணே எனக்கும் கொம்சம் வடை வாங்கித்தாங்கன்னே

Anonymous said...

வடைகள் வாங்கிக் குவித்ததற்கு வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

வடை வாங்கிறதுனா என்னங்க, நன் இதுக்கெல்லாம் புதுசு.ஒண்ணும் புரியலை

தினேஷ்குமார் said...

சூப்பர் நண்பா வடைகளை பகிர்ந்த விதம்
பகிர்ந்து கொடுத்ததுக்கு நன்றி நண்பா காக்கா கடி கடிச்சி சாப்பிடலாம் எல்லோரும்

சி.பி.செந்தில்குமார் said...

இதெல்லாம் ரொம்ப ஓவரு..ரொம்ப ஹோம் ஒர்க் பண்ணி இருப்பீங்க போல...ஆனா பல பதிவுகளின் லிங்க் இருக்கு,,அதனால உங்களை உதைக்காம விடறோம்

சி.பி.செந்தில்குமார் said...

இந்தப்பதிவுக்கும் நீங்களே முதல் கமெண்ட் போட்டு வட எனக்கே என கமெண்ட் போட்டிருந்தா ,பின்னால வரும் சந்ததிகள் இதைப்பற்றி பேசி இருப்பாங்க ...