முன்குறிப்பு : மொக்கை என்பது சாதாரணமான , கேவலமான விசயமாக பதிவுலகில் பார்க்கப்படுகிறது.! ஆனால் மொக்கையின் பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்வதால் மொக்கையின் ஆற்றல் விளங்கும். மொக்கை வெறுக்கப்படக்கூடியது அல்ல. அது வரவேற்கப்பட வேண்டியது , போற்றப்பட வேண்டியது.!
பனி படர்ந்திருந்த பின்னிரவு வேளை. நிலா தனது முழு முகத்துடன் இரவையும் பகலாக்குவேன் என்று சபதமிட்டது போல ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது அன்று பூரண அமாவாசை என்பதை கட்டியம் கூறிற்று.! அப்பொழுதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தேறியது. நரிகளின் ஊழைச் சத்தத்தில் ஊரே கதிகலங்கியது. நரிச்சத்துடன் நாய்களும் சேர்ந்து கொண்டதால் பெரும் விபரீதம் நடக்கபோகிறது என்பதை குளிரில் நடுக்கியபடியே முனகிய 98 வயதுக்கிழவியின் வார்த்தைகள் சற்று அச்சத்தை ஏற்ப்படுத்தியது.
ஆந்தைகளும் வவ்வால்களும் ஏற்படுத்திய சத்தத்தில் அச்சமுற்ற ஆட்டுக்குட்டி தனது நான்கு கால்களையும் மைல்கல்லின் மேல் வைக்கும் சாதனையை நிறுத்திக்கொண்டு உடலை சிலிர்த்துகொண்டது.! எதிர்பாராத விதமாக மின்னல் வெட்டி இடி இடித்து மழை கொட்டத்தொடங்கியது.!
இந்த அத்தனை நிகழ்வுகளையும் புரட்டிப்போட்டது அந்தக் குழந்தையின் அழுகுரல். ஆம் இதோ ஒரு கர்ப்பிணிப் பெண் பத்து மாதம் சுமந்த குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள். அதுதான் மொக்கையா என்று நீங்கள் வினவுவது கேட்கின்றது. தமிழ் திரைப்படத்தின் பல கதாநாயகர்கள் இதுபோன்று பிறந்து விட்டனர். இது போல சப்பயாகப் பிறப்பதற்கு மொக்கை என்ன தமிழ்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறதா என்ன.? இப்பொழுது பிறந்த அந்தக் குழந்தை ஒரு சாதாரணக் குழந்தைதான்.
மொக்கையின் பிறப்பைப் பற்றி எழுத மகாபாரதத்தை தனது தும்பிக்கையை முறித்து எழுதிய விநாயகரால் கூட இயலாது. அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து அவை தேயும் வரை எழுதினாலும் மொக்கையின் பிறப்பில் 0.000000001 என்ற அளவுதான் முடியும். ஆதலால் தோழர்களே எனது கனவில் தோன்றிய மொக்கையரசர் மொக்கையின் பிறப்பைப் பற்றிய சில வரிகளை எழுதுக என்று திருவாய் மலர்ந்தருளினார். அவரது கட்டளையின் படியும் எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும் மொக்கையின் பிறப்பைப் பற்றி எழுதும் பாக்கியத்தை அடியேன் பெற்றேன்.!
மொக்கையின் பிறப்பைப் பற்றி சொல்லவேண்டுமானால் நாம் கற்காலத்திற்கு செல்ல வேண்டும். ஆம் மொழிகளும் , மதங்களும் இல்லாத அந்தக் காலத்திற்கு முன்னதாகவே மொக்கை தோன்றியது. கற்காலத்திலிருந்து சுமார் 2145 வருடங்களுக்கு முன்னாள் மொக்கை என்னும் ஒளி பொருந்திய அற்புதப் படைப்பு புவியில் அவதரித்தது. இது விஷ்ணுவின் முதல் அவதாரத்திற்கு மூன்றாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. அப்பொழுது ஒரு நாள் காட்டில் மிருகங்களை வேட்டயாடிகொண்டிருந்த மனிதர்கள் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.
இதோ ஒரு அசரீரி ஒலித்தது. மனிதர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். அதுவரையில் மிருகங்களைப் போலவே கத்திகொண்டிருந்த மனிதர்கள் அந்த அசரீரி குரலை ஒரு சேர உச்சரித்தனர். அந்த அசரீரி ஒலி " மொக்கை " . இதோ மனிதன் பேசத்துவங்கிவிட்டான். அப்பொழுது கரையை நோக்கி வீசிகொண்டிருந்த கடல் அலைகள் உள்வாங்கின. மேலிருந்து கொட்ட வேண்டிய மழை பூமியிலிருந்து மேல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சூரியனைச் சுற்றிகொண்டிருந்த பூமி தனது எதிர்திசையில் சுற்ற ஆரம்பித்தது. பூமியின் ஈர்ப்பு விசை அதிகரித்தது. இதனால் அண்ட சராசரங்கள் பூமியை வளம் வந்தன.
விலங்குகளும் மொக்கை என்ற சொல்லை உச்சரித்தன. ஆம் மனிதன் , விலங்கு என்று பிரித்துப்பார்க்கும் கீழ்த்தரமான எண்ணம் கொண்டதல்ல மொக்கை. மொக்கைப் பொறுத்த வரையில் உயிர்களெல்லாம் ஒன்றே. புல் , பூண்டு , எறும்பு , வைரஸ், பாக்டீரியா என அனைத்தும் பேச ஆரம்பித்தன. உண்மையில் இது ஒரு மாபெரும் புரட்சியே. அதே சமயம் மனிதனைக் கண்டு அஞ்சிய விலங்குகள் இப்பொழுது சமத்துவம் பேசின.!
வெப்பத்தையே தந்துகொண்டிருந்த சூரியன் குளிரில் நடுங்கியது. இதுவரை " டப் லப் " என்று துடித்துகொண்டிருந்த இருதயம் அப்பொழுதிருந்து " லப் டப் " என்று துடிக்க ஆரம்பித்தது. ஆம் மொக்கை பிறந்து விட்டது. அனைத்து மனிதர்களும் இனம் ,நாடு ,மொழி என்ற பேதம் இன்றி முதன் முதலில் மனிதனால் உச்சரிக்கப்பட்ட சொல் மொக்கை மட்டமே என்று அமெரிக்க இலக்கியவாதி " பாரக் ஒபாமா " சிலப்பதிகாரத்தின் 163 வது அதிகாரத்தில் பாடியுள்ளது நாம் அறிந்ததே.!
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று தேவர்களும் முனிவர்களும் இறைவனிடம் முறையிட்டனர். முக்கடவுளர்கலான சிவன் , அல்லா , இயேசு ஆகியோர் இந்தப் பிரச்சினையின் வீரியத்தை அறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க பூமிக்கு விரைந்தனர். அவர்களால் இரண்டு பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க முடிந்தது. ஒன்று பூமி வழக்கம் போல சூரியனை சுற்றச் செய்தனர். மற்றொன்று மனிதர்களையும் விலங்குகளையும் வித்தியாசப் படுத்தினர். ஆனால் இதயத் துடிப்பின் சத்தத்தை மாற்ற இயலவில்லை. இப்பொழுது புரிகிறதா இதயம் ஏன் " லப் டப் " என்று துடிக்கிறது என்று. ஆம் மொக்கை நமது இதயத் துடிப்பாக இருக்கிறது.!
இங்கே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் மொக்கையின் பிறப்பில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எடுக்கப்பட்ட தொகையில் ஒரு ரூபாய் அளவே என்பதையும் மொக்கையின் பிறப்பினை யாராலும் முழுவதுமாக எழுதிவிட முடியாது என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்.மொக்கையின் பிறப்பால் நாம் பெற்ற பயன்கள் சிலவற்றைப் பட்டியளிடவேண்டியது எனது தலையாய கடமை ஆகும். உலக மொழியியல் வரலாற்றில் முதல் முதலில் உச்சரிக்கப்பட்ட சொல் மொக்கை , மனிதன் முதன் முதலாகப் பேச வைத்தது மொக்கையின் பிறப்பே. இதயம் லப் டப் எனத் துடிக்கக் காரணம் மொக்கை. இன்னும் எண்ணற்ற பயன்கள் உள்ளன.!
இவ்வாறு சர்வ வல்லமை படைத்த மொக்கினை யாரும் துச்சமாக கருத்த வேண்டாவெனவும் , தங்களால் இயன்ற அளவு மொக்கை போட்டு மொக்கையின் வளர்ச்சியில் பங்குபெற வேண்டுமாயும் கூறி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். மேலும் இதே வரிசையில் நான் இதற்கு முன்னர் மொக்கையும் அதன் வரலாறும் என்ற கட்டுரை படைத்துள்ளேன் என்பதையும் நினைவுபடுத்துவதுடன் , இனி வரும் காலங்களில் மொக்கை பற்றிய ஆராய்சிகள் தொடரும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.!
நீதி : மொக்கயுடையான் பதிவிற்கு அஞ்சான்.!
பின்குறிப்பு : இந்தப் பதிவுல வர்ணிப்புகள் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதனால படிச்சுப்பார்த்துட்டு சிரிப்பு வந்தா சிரிப்பு வந்தது அப்படின்னு சொல்லுங்க , சிரிப்பு வரலைனா வரலைன்னு சொல்லுங்க.! அது என் வளர்ச்சிக்கு உதவும்.!
165 comments:
வடை!!
// மொக்கையின் பிறப்பைப் பற்றி எழுத மகாபாரதத்தை தனது தும்பிக்கையை முறித்து எழுதிய விநாயகரால் கூட இயலாது. அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து அவை தேயும் வரை எழுதினாலும் //
அது தந்தம். சரியா புராணக்கதை படிக்கலியா
adada
சாயங்காலம் தான் பதிவு போடப்போறேன்னு சொன்ன.. மதியமே போட்டிருக்கே..
விநாயகர் தந்தத்தை ஒடித்து எழுதினார். தும்பிக்கையை அல்ல
மொக்கை வெறுக்கப்படக்கூடியது அல்ல. அது வரவேற்கப்பட வேண்டியது , போற்றப்பட வேண்டியது.!
//
மொக்கை வாழ்க.. மொக்கையரசர் கோமாளி செல்வா வாழ்க..
நடை நல்லா இருக்கு செல்வா. ஏன் மொக்கை இல்லாமல் எழுதக் கூடாது ??
பனி படர்ந்திருந்த பின்னிரவு வேளை. நிலா தனது முழு முகத்துடன் இரவையும் பகலாக்குவேன் என்று சபதமிட்டது போல ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது அன்று பூரண அமாவாசை என்பதை கட்டியம் கூறிற்று.!
//
ஆகா ஆகா அருமை.. அமாவாசை இரவில் நிலவின் ஒழி.. எவ்வளவு அழகான உருவகம்..
செல்வா நீ எங்கயோ போயிட்ட...
// அனு said...
வடை!!
//
கண்டிப்பா உங்களுக்குத்தான் வடை ..!!
//அது தந்தம். சரியா புராணக்கதை படிக்கலியா
//
அடடா , சரி விடுங்க ..!!
இங்கே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் மொக்கையின் பிறப்பில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எடுக்கப்பட்ட தொகையில் ஒரு ரூபாய் அளவே//////////////
இந்த ஒரு வரிக்காகவே இத மொக்கைனு சொல்ல முடியாது
இந்த கதை மொக்கைக்கு தெரியுமா?
அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து
//
இது எந்த ஓர் யானை அது எனக்கு பாக்கணுமே..
//அன்று பூரண அமாவாசை என்பதை கட்டியம் கூறிற்று.! ..
தேவா அண்ணன் ப்ளாக் படிக்காத ன்னு சொன்னா கேக்கணும் .......
// Arun Prasath said...
அடடா//
விடுக்க ., வடை போன வாங்கிடலாம் ...
செல்வா உன் இந்த பதிவை வச்சு பல பேர் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம்.
அவ்வளவு கருத்துக்கள்,விசயங்கள்.
//
மொக்கை வாழ்க.. மொக்கையரசர் கோமாளி செல்வா வாழ்க..
///
ஐயோ நான் மொக்கையரசர் இல்லைங்க ..!!
அமெரிக்க இலக்கியவாதி " பாரக் ஒபாமா " சிலப்பதிகாரத்தின் 163 வது அதிகாரத்தில் பாடியுள்ளது நாம் அறிந்ததே.!
.//
இந்த நூல் எந்த நூலகத்தில் கிடைக்கும்... அல்லது ஏதாவது லிங்க் இருந்தால் கிடைக்குமா..
//ஆந்தைகளும் வவ்வால்களும் ஏற்படுத்திய சத்தத்தில் அச்சமுற்ற ஆட்டுக்குட்டி தனது நான்கு கால்களையும் மைல்கல்லின் மேல் வைக்கும்//
நரி ,ஆந்தை ,வவ்வால் ,ஆட்டுக்குட்டி ....ஏன் பன்னி குட்டிய விட்டுட்ட.......
// LK said...
நடை நல்லா இருக்கு செல்வா. ஏன் மொக்கை இல்லாமல் எழுதக் கூடாது ??
//
மொக்கை இல்லாம எழுதினா ஒண்ணுமே வராது அண்ணா .!!
யப்பா ராசா... எங்கள விட்டுடு..... இவன் அராத்து அளவிலாம போய்ட்டு இருக்கே
//வெப்பத்தையே தந்துகொண்டிருந்த சூரியன் குளிரில் நடுங்கியது.
சான்சே இல்லை.. செம..
//அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து அவை தேயும் வரை எழுதினாலும் //
யானைக்கு ரெண்டு தும்பிக்கைய ..........அட பாவி அது தந்தம் .........
பனி படர்ந்திருந்த பின்னிரவு வேளை. நிலா தனது முழு முகத்துடன் இரவையும் பகலாக்குவேன் என்று சபதமிட்டது போல ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது அன்று பூரண அமாவாசை என்பதை கட்டியம் கூறிற்று.
நிலா ஓளி அமாவாசையா கிரேட் ஒரே வரியில் பிச்சு தூள் கிளம்ப்பிட்டே!!!!
//ஆகா ஆகா அருமை.. அமாவாசை இரவில் நிலவின் ஒழி.. எவ்வளவு அழகான உருவகம்..
செல்வா நீ எங்கயோ போயிட்ட...//
நன்றி நன்றி ..!! நான் உண்மையைத்தானே எழுதினேன் ..!!
//அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து //
eppadi selva?? mudiyala ...
//இந்த கதை மொக்கைக்கு தெரியுமா? /
மொக்கையின் கதையா மொக்கைக்கு தெரியாமல் எப்படி எழுத முடியும் ..?
//
இந்த ஒரு வரிக்காகவே இத மொக்கைனு சொல்ல முடியாது///
ஐயோ நான் மொக்கை தாங்க எழுதினேன் ., நீங்க பாட்டுக்கு அத இத கிளப்பி விட்டு எங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிராதீங்க ..
// இம்சைஅரசன் பாபு.. said...
//அன்று பூரண அமாவாசை என்பதை கட்டியம் கூறிற்று.! ..
தேவா அண்ணன் ப்ளாக் படிக்காத ன்னு சொன்னா கேக்கணும் ....//
ஹி ஹி ஹி .,
// மொக்கராசா said...
செல்வா உன் இந்த பதிவை வச்சு பல பேர் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம்.
அவ்வளவு கருத்துக்கள்,விசயங்கள்./
எப்படியோ மொக்கை வளர்ந்தால் போதும்க ..!!
//
சான்சே இல்லை.. செம./
இது மொக்கையின் பிறப்பால் மட்டுமே நடந்த அதிசயம் ..!!
உருவகங்கள் அனைத்து அற்புதம்!
அருமையான எழுத்து நடை!
சிறப்பான கட்டுரை!
மொக்கைக்கே மொக்கையா...
//நிலா ஓளி அமாவாசையா கிரேட் ஒரே வரியில் பிச்சு தூள் கிளம்ப்பிட்டே!!!!
//
சும்மா மொக்கைய வளர்க்க முடியும்களா ..?
என்னமா சிரிப்பு வருது எப்படி எல்லாம் யோசிக்கிறே வயிறு வலிக்குது இப்படி எல்லாம் சொல்லணும் ஆனா சொல்ல முடியலை டைப் மட்டும் தான் பண்ண முடியது
// Mathi said...
//அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து //
eppadi selva?? mudiyala .../
எப்படியோ மொக்கையின் பிறப்பை தெரிந்து கொண்டால் போதும் ..
எங்க ஆத்தா அப்பவே சொல்லிச்சு இந்த கோமாளி கூடலாம் சேராதான்னு. நான் தான் கேக்கல. இப்ப அனுபவிக்கிறேன்.
// எஸ்.கே said...
உருவகங்கள் அனைத்து அற்புதம்!
அருமையான எழுத்து நடை!
சிறப்பான கட்டுரை!
//
அடடா , இதெல்லாம் உருவகங்கள் கிடையாதுங்க ., உண்மை .!!
// சங்கவி said...
மொக்கைக்கே மொக்கையா...//
இல்ல அதன் பிறப்பு பற்றி சிலருக்கு தெரியப்படுத்தவே ..!!
LK said...
நடை நல்லா இருக்கு செல்வா. ஏன் மொக்கை இல்லாமல் எழுதக் கூடாது ??///
ஆமா ஆமா உன்னுடைய பூனை நடை நல்லா இருக்கு
// சௌந்தர் said...
என்னமா சிரிப்பு வருது எப்படி எல்லாம் யோசிக்கிறே வயிறு வலிக்குது இப்படி எல்லாம் சொல்லணும் ஆனா சொல்ல முடியலை டைப் மட்டும் தான் பண்ண முடியது
/
சிரிப்பே வரலையா ..? சரி விடு அடுத்த மொக்கைல அழ வைக்கிறேன் ..
// பாலா said...
எங்க ஆத்தா அப்பவே சொல்லிச்சு இந்த கோமாளி கூடலாம் சேராதான்னு. நான் தான் கேக்கல. இப்ப அனுபவிக்கிறேன்.//
விடுங்க , எப்படியோ மொக்கையின் பிறப்ப பத்தி தெரிஞ்சுக்கிடீன்கல்ல .!!
உண்மையை கூட சிறப்பா ரசிக்கும் விதத்தில் சொல்ல வேண்டுமல்லா! அதை நீங்கள் செவ்வனே செய்துள்ளீர்கள்!
இம்சை இம்சை ஏன் ஏன் சுவற்றில் முட்டி கொள்றிங்க வேண்டாம் வேண்டாம்
//இந்த நூல் எந்த நூலகத்தில் கிடைக்கும்... அல்லது ஏதாவது லிங்க் இருந்தால் கிடைக்குமா.. //
ஹி ஹி ஹி .. கூகுள் இல் தேடிப்பாருங்க ..!!
//உண்மையை கூட சிறப்பா ரசிக்கும் விதத்தில் சொல்ல வேண்டுமல்லா! அதை நீங்கள் செவ்வனே செய்துள்ளீர்கள்!//
நன்றிங்க .! ஹி ஹி ஹி ..
//மொக்கயுடையான் பதிவிற்கு அஞ்சான்.!
//
அய்யோ ராசா... நெசம்மாலுமே வழியுதுப்பா.. கண்ணுல ரத்தம்..
செம மொக்க..
மொக்கையில் இவருக்கு டாக்டர் பட்டம் தான் கொடுக்கணும்
// சௌந்தர் said...
இம்சை இம்சை ஏன் ஏன் சுவற்றில் முட்டி கொள்றிங்க வேண்டாம் வேண்டாம்
/
பாவம் அவர் என்ன பண்ணுவார் ., மொக்கையின் பிறப்பினை தெரியாமல் இருந்து விட்டோமே என்று வேதனை ..
நான் எந்த ஒரு பதிவையும் இப்படி பொறுமையா இதுவரை படிச்சது இல்லை செல்வா....! நல்ல இலக்கிய நடை...??! :)
நல்லா ரசிச்சு படிச்சேன்....சிரிச்சு முடிச்சேன்.....சாரி இன்னும் சிரிச்சு முடிக்கல....
செம, கலக்கல், அட்டகாசம், சூப்பர், சான்சே இல்லை இப்படி எல்லாத்தையும் சேர்த்து ஒண்ணா என் கமெண்டா நினைச்சுகோங்க...
மென் மேலும் இப்படியே தொடர என் வாழ்த்துக்கள்!!!!
டெரர் வாங்க இவனை என்னனு கேளுங்க
ஹெ... ஹே.. தம்பி இங்க என்னதான் நடக்குது..!! ஒரே கூட்டடா இருக்கு..!! (ஆடு, மாடு கோழி எல்லாம் நடக்குது சொல்ல படாது... அப்புறம் டெரர் ஆயிடுவேன்... ஆமாம்.)
//மொக்கை வாழ்க.. மொக்கையரசர் கோமாளி செல்வா வாழ்க.. //
//அய்யோ ராசா... நெசம்மாலுமே வழியுதுப்பா.. கண்ணுல ரத்தம்..
செம மொக்க.. //
விடுங்க விடுங்க ..!! அழாதீங்க .!!
//அது தந்தம். சரியா புராணக்கதை படிக்கலியா//
நான் எந்த ஒரு பதிவையும் இப்படி பொறுமையா இதுவரை படிச்சது இல்லை செல்வா....! நல்ல இலக்கிய நடை...??! :)///
அப்போ இதுவரைக்கும் எந்த பதிவையும் படிக்கலை
அடடா..! முதல் வடையும் போச்சு..!! 50வது வடையும் போச்சே..!!! ச்ச...ச்ச.. 100வது வடைக்கு வரேன்..!!! ஹி..ஹி...
நல்லா ரசிச்சு படிச்சேன்....சிரிச்சு முடிச்சேன்.....சாரி இன்னும் சிரிச்சு முடிக்கல....////
என்னமோ கோளாறு நினைக்கிறன்
Kousalya said...
செம, கலக்கல், அட்டகாசம், சூப்பர், சான்சே இல்லை இப்படி எல்லாத்தையும் சேர்த்து ஒண்ணா என் கமெண்டா நினைச்சுகோங்க.///
அவன் தான் உண்மையை சொல்லுங்க சொல்றான் அப்போ கூட உண்மையை சொல்லவேண்டியது தானே
மென் மேலும் இப்படியே தொடர என் வாழ்த்துக்கள்!!!!////
செல்வா அக்கா வாழ்த்தீட்டாங்க போதுமா...!
//நல்லா ரசிச்சு படிச்சேன்....சிரிச்சு முடிச்சேன்.....சாரி இன்னும் சிரிச்சு முடிக்கல....//
நன்றிங்க அக்கா .!
// பாரத்... பாரதி... said...
//மொக்கை வாழ்க.. மொக்கையரசர் கோமாளி செல்வா வாழ்க.. //
//
நான் மறுபடியும் சொல்லுறேங்க ., நான் மொக்கை அரசர் கிடையாது .,நான் அவர் வழித்தோன்றல்..
// பிரவின்குமார் said...
அடடா..! முதல் வடையும் போச்சு..!! 50வது வடையும் போச்சே..!!! ச்ச...ச்ச.. 100வது வடைக்கு வரேன்..!!! ஹி..ஹி...
//
வாங்க வாங்க ., சவுந்தர் எடுத்தாலும் எடுத்திடுவான் .. எதுக்கும் சூதானமா இருங்க ..
// சௌந்தர் said...
நல்லா ரசிச்சு படிச்சேன்....சிரிச்சு முடிச்சேன்.....சாரி இன்னும் சிரிச்சு முடிக்கல....////
என்னமோ கோளாறு நினைக்கிறன்/
ராஸ்கல் பிச்சுபுடுவேன் பிச்சு ..!!
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
// சௌந்தர் said...
நல்லா ரசிச்சு படிச்சேன்....சிரிச்சு முடிச்சேன்.....சாரி இன்னும் சிரிச்சு முடிக்கல....////
என்னமோ கோளாறு நினைக்கிறன்/
ராஸ்கல் பிச்சுபுடுவேன் பிச்சு ..!////
உனக்கும் இந்த கோளாறு இருக்கு கோளாறு இருந்தா தான் பிச்சு பிச்சு போடுவாங்க
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//நல்லா ரசிச்சு படிச்சேன்....சிரிச்சு முடிச்சேன்.....சாரி இன்னும் சிரிச்சு முடிக்கல....//
நன்றிங்க அக்கா .!///
நன்றி அக்கா கண்ணுல ரத்தம் வந்தா கவலை படாதீங்க
அடப்பாவிகளா, இதைத்தான் மொக்கை போடுவது என்பதா….?
//உனக்கும் இந்த கோளாறு இருக்கு கோளாறு இருந்தா தான் பிச்சு பிச்சு போடுவாங்க //
ஓஹோ , நீ அம்பூட்டு அறிவாளியா ..?
// ISAKKIMUTHU said...
அடப்பாவிகளா, இதைத்தான் மொக்கை போடுவது என்பதா….?/
இது மொக்கையின் பிறப்பைப் பற்றி ஒரு இலக்கியப் படைப்புங்க ..!!
சவுந்தர்/////
டேய் சௌந்தர் எழுதுடா
//டேய் சௌந்தர் எழுதுடா ///
ஹி ஹி ஹி ., சவுந்தர் இது கூட நல்லாத் தானே இருக்கு ..!!
ISAKKIMUTHU said...
அடப்பாவிகளா, இதைத்தான் மொக்கை போடுவது என்பதா….?////
இதை விட மொக்கை இருக்கு இதுவே பரவாயில்லை
Mathi said...
//அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து //
eppadi selva?? mudiyala ...////
என்ன முடியலை ஏதாவது வருதா....
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//டேய் சௌந்தர் எழுதுடா ///
ஹி ஹி ஹி ., சவுந்தர் இது கூட ////
சரி சல்வா
@@சௌந்தர்...
//உனக்கும் இந்த கோளாறு இருக்கு கோளாறு இருந்தா தான் பிச்சு பிச்சு போடுவாங்க//
செல்வா இது நமக்கு கிரேட் இன்சல்ட்...
Kousalya said...
@@சௌந்தர்...
//உனக்கும் இந்த கோளாறு இருக்கு கோளாறு இருந்தா தான் பிச்சு பிச்சு போடுவாங்க//
செல்வா இது நமக்கு கிரேட் இன்சல்ட்.////
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
//சரி சல்வா//
சரி வேண்டாம் , சௌந்தர் அப்படின்னே சொலிகிறேன் ..!
நீதி : மொக்கயுடையான் பதிவிற்கு அஞ்சான்.!
.....தெரிஞ்சிக்கிட்டோம்! அடேங்கப்பா!
//
//உனக்கும் இந்த கோளாறு இருக்கு கோளாறு இருந்தா தான் பிச்சு பிச்சு போடுவாங்க//
செல்வா இது நமக்கு கிரேட் இன்சல்ட்.//
விடுங்க அக்கா ., மொக்கை சேவைல இதெல்லாம் சாதாரணம் ..
மொக்கையரசர் கனவில் கூறியது. என்று சொல்வது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஏன்னா மொக்கையரசரே நீதான். என்ன நாஞ் சொல்றது?
இன்று முதல் நீ "ஆயிரம் மொக்கைகள் எழுதிய அபூர்வ கோமாளி" என்று அன்போடு அழைக்கபெருவாய்.
//...தெரிஞ்சிக்கிட்டோம்! அடேங்கப்பா! //
ஹி ஹி ஹி .
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//
//உனக்கும் இந்த கோளாறு இருக்கு கோளாறு இருந்தா தான் பிச்சு பிச்சு போடுவாங்க//
செல்வா இது நமக்கு கிரேட் இன்சல்ட்.//
விடுங்க அக்கா ., மொக்கை சேவைல இதெல்லாம் சாதாரணம் ./////
அப்போ அக்கா தம்பி ரெண்டு பேரும் மொக்கை பதிவரா...?
//மொக்கையரசர் கனவில் கூறியது. என்று சொல்வது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஏன்னா மொக்கையரசரே நீதான். என்ன நாஞ் சொல்றது? //
நிச்சயமாக இல்லை ., நான் மொக்கையின் பெருமையை உணர்ந்தவன் அவ்வளவே ..!!
//அப்போ அக்கா தம்பி ரெண்டு பேரும் மொக்கை பதிவரா...? //
இல்ல நான் மட்டும்தான் மொக்கை சேவை செய்கிறேன் .. அவுங்க மொக்கைக்கு ஆதரவு மட்டும் தருவாங்க ..
/// karthikkumar said...
இன்று முதல் நீ "ஆயிரம் மொக்கைகள் எழுதிய அபூர்வ கோமாளி" என்று அன்போடு அழைக்கபெருவாய்.
///
அடடா என்னே ஒரு அருமையான பட்டம் ..!!
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//அப்போ அக்கா தம்பி ரெண்டு பேரும் மொக்கை பதிவரா...? //
இல்ல நான் மட்டும்தான் மொக்கை சேவை செய்கிறேன் .. அவுங்க மொக்கைக்கு ஆதரவு மட்டும் தருவாங்க ./////
சரி சரி நல்ல அதரவு தான்....ஒரு நாள் இருக்கு உனக்கு அவங்க கண்டம் போடுவாங்க அப்போ தெரியும்...
//சரி சரி நல்ல அதரவு தான்....ஒரு நாள் இருக்கு உனக்கு அவங்க கண்டம் போடுவாங்க அப்போ தெரியும்... /
மொக்கைக்கு எல்லாம் கண்டனம் போட மாட்டங்க .!! ஹி ஹி ஹி ..
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//சரி சரி நல்ல அதரவு தான்....ஒரு நாள் இருக்கு உனக்கு அவங்க கண்டம் போடுவாங்க அப்போ தெரியும்... /
மொக்கைக்கு எல்லாம் கண்டனம் போட மாட்டங்க .!! ஹி ஹி ஹி ../////
அவங்களை பற்றி உனக்கு தெரியாது மொக்கை பதிவில் இதைனை கமெண்ட்...னு கண்டனம் போடுவாங்க எனக்கே கண்டனம் போட்டவங்க தான் அவங்க
மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை
எங்க யாரையும் காணோம் காக்கா எல்லாம் வடையை எடுக்க சுத்திட்டு இருக்கு போல
@@சௌந்தர்...
//அவங்களை பற்றி உனக்கு தெரியாது மொக்கை பதிவில் இதைனை கமெண்ட்...னு கண்டனம் போடுவாங்க எனக்கே கண்டனம் போட்டவங்க தான் அவங்க//
இங்கே கண்டனம், கண்டனம்னு இருக்கே...அப்படினா என்ன சௌந்தர் ?
ஆமா யார பத்தி பேசுறீங்க...?? டவுட்டு
Kousalya said...
@@சௌந்தர்...
//அவங்களை பற்றி உனக்கு தெரியாது மொக்கை பதிவில் இதைனை கமெண்ட்...னு கண்டனம் போடுவாங்க எனக்கே கண்டனம் போட்டவங்க தான் அவங்க//
இங்கே கண்டனம், கண்டனம்னு இருக்கே...அப்படினா என்ன சௌந்தர் ?
ஆமா யார பத்தி பேசுறீங்க...?? டவுட்டு////
அது யாரும் இல்லை எங்க அக்கா தான் அவங்க
மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை
மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை
மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை
மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை
மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை
என்னது இது, எல்லாம் முடிஞ்சுச்சா?
செல்வா நல்லா எழுதியிருக்கே... ! கீப் இட் அப்....!
நல்ல நடை செல்வா...
////. நரிகளின் ஊழைச் சத்தத்தில் ஊரே கதிகலங்கியது. /////
அடப்பாவி, ஆமா, இந்த நரிப்பய இப்பல்லாம் நடுராத்திரிதான் ப்ளாக்கு பக்கமே வாரான்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது இது, எல்லாம் முடிஞ்சுச்சா////
இருக்கு இருக்கு வாங்க
//அவங்களை பற்றி உனக்கு தெரியாது மொக்கை பதிவில் இதைனை கமெண்ட்...னு கண்டனம் போடுவாங்க எனக்கே கண்டனம் போட்டவங்க தான் அவங்க //
மொக்கைகேல்லாம் கண்டனம் போட மாட்டாங்க ..௧!
/////மொக்கைப் பொறுத்த வரையில் உயிர்களெல்லாம் ஒன்றே. புல் , பூண்டு , எறும்பு , வைரஸ், பாக்டீரியா என அனைத்தும் பேச ஆரம்பித்தன.//////
அடப்பாவி?
/////இனி வரும் காலங்களில் மொக்கை பற்றிய ஆராய்சிகள் தொடரும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.!/////
வெளங்கிரும்.....!
.///
அடப்பாவி, ஆமா, இந்த நரிப்பய இப்பல்லாம் நடுராத்திரிதான் ப்ளாக்கு பக்கமே வாரான்! //
அவரு இப்ப வரதே இல்லைங்க அண்ணா ..௧!
///வெளங்கிரும்.....! ///
மொக்கை பற்றி தவறாகப் பேசுவோர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் ..
////ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
///வெளங்கிரும்.....! ///
மொக்கை பற்றி தவறாகப் பேசுவோர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் ..////
நீ வழக்கத் தொடருவியோ, இல்ல வழக்கத்த தொடருவியோ, இனி இதப் பத்தி என் லாயர் டீஆருதான் பேசுவார், எப்பிடி வசதி?
//மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை மொக்கை//
இதுதான் நான் அப்பவே சொன்னேன்'ல செல்வாவின் மொக்கைய படிக்காதீங்கன்னு,
இப்போ என்ன ஆச்சு நம்ம சவுந்தர் ஒரு மாதிரியா ஆயிட்டாரு....:]]
//சாயங்காலம் தான் பதிவு போடப்போறேன்னு சொன்ன.. மதியமே போட்டிருக்கே//
வடைக்கு காத்திருந்தீங்களா என்ன.....:]]
//விநாயகர் தந்தத்தை ஒடித்து எழுதினார். தும்பிக்கையை அல்ல//
மொக்கையன் கண்ணுக்கு அப்பிடி உல்டாவா தெரிஞ்சிருக்கு பாவம் ஒருக்கா மன்னிச்சி விட்ருங்க.....:]]]
//நடை நல்லா இருக்கு செல்வா. ஏன் மொக்கை இல்லாமல் எழுதக் கூடாது ??//
மொக்கை அவன் கூட பிறந்தது பிரிக்க முடியாது.......:]]
//ஆகா ஆகா அருமை.. அமாவாசை இரவில் நிலவின் ஒழி.. எவ்வளவு அழகான உருவகம்..
செல்வா நீ எங்கயோ போயிட்ட...//
அவன் எங்கேயும் போகலை இங்கேதான் இருக்கான்....:]]
//இந்த ஒரு வரிக்காகவே இத மொக்கைனு சொல்ல முடியாது//
இவன் மொக்கைய நீங்க இன்னும் படிக்கலை போல.....
தினமும் ரத்த விளார் வாங்கிட்டு பல பேர் நாங்க கம்முனு இருக்கோம்....:]]
//இது எந்த ஓர் யானை அது எனக்கு பாக்கணுமே..//
ஆமா ஆமா எனக்கும் பாக்கணும்...:]]
//செல்வா உன் இந்த பதிவை வச்சு பல பேர் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம்.
அவ்வளவு கருத்துக்கள்,விசயங்கள்//
ஒரு மொக்கை இன்னொரு மொக்கையை பாராட்டுகிறது,
ஆச்சர்யகுறி....[[பார்த்திபன் ஸ்டைல்]]
//யப்பா ராசா... எங்கள விட்டுடு..... இவன் அராத்து அளவிலாம போய்ட்டு இருக்கே//
இந்த எளவைதான் நான் அப்பவே இருந்து சொல்லிட்டு இருக்கேன்....:]]
////அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து //
eppadi selva?? mudiyala ...//
பாருங்க எவளவு கொடுமை பண்ணி வச்சிருக்கான்னு...:]]
//யானைக்கு ரெண்டு தும்பிக்கைய ..........அட பாவி அது தந்தம் .........//
மொக்கை'னா அப்பிடிதான் இருக்கும் கண்டுக்கப்பூடாது...:]]]
@ மனோ :
உங்களுடைய மொக்கை தாகம் புரியுது அண்ணா ..!!
உங்களுக்கும் மொக்கையின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டுகிறேன் ..
போட்றா மொக்க - பை அட்ரா சக்க
ஒரு எதுகை மோனைக்காகத்தான் டா போட்டேன் தவறாக நினைக்கப்வேணாம்
நீங்க பி எஸ் சி ஹிஸ்டரியா
//ஒரு எதுகை மோனைக்காகத்தான் டா போட்டேன் தவறாக நினைக்கப்வேணாம் //
அதெல்லாம் போடலாம் ..!!
தம்பி எப்படி இவ்வளொ மொக்கையா யோசிக்கற மொக்கைய பத்தி?
முடியலப்பா...
அட்ரெஸ் குடுக்குறேன்...வேணும்னா .... ஆட்டோ அனுப்புங்க அண்ணே .. இப்படி போட்டு கொல்லாதீங்க....... ஏன்னா மொக்கடா சாமீய்.......
யாராவது என்ன காப்பாத்துங்க !!!
உண்மையை சொல்ல சொல்லி இருக்கே செல்வா! அதனால உண்மையை சொல்றேன். பதிவு சில இடங்களில சிரிப்பு வரவைச்சது.
//அமெரிக்க இலக்கியவாதி " பாரக் ஒபாமா " சிலப்பதிகாரத்தின் 163 வது அதிகாரத்தில் பாடியுள்ளது நாம் அறிந்ததே.!//
//இப்பொழுது புரிகிறதா இதயம் ஏன் " லப் டப் " என்று துடிக்கிறது என்று. ஆம் மொக்கை நமது இதயத் துடிப்பாக இருக்கிறது.!//
//இங்கே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் மொக்கையின் பிறப்பில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எடுக்கப்பட்ட தொகையில் ஒரு ரூபாய் அளவே என்பதையும் மொக்கையின் பிறப்பினை யாராலும் முழுவதுமாக எழுதிவிட முடியாது என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்.//
இப்படி சில இடங்கள் உண்மையாகவே சிரிக்க வைத்தது. ஆனால் இந்த ட்ராகில் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது செல்வா! நகைசுவையை வளர்த்துக்கொள்ள நையாண்டியை கைகொள்ள வேண்டும். க்ரேசிமோகன், எஸ்.வி.சேகர், சோ, என்.எஸ். கிருஷ்னன் போன்றோரின்
நாடகங்களையும் படங்களையும் பார்க்கலாம். சிலரின் நாடகங்கள் புத்தக வடிவிலும் சிடி வடிவிலும் கூட கிடைக்கிறது. பயன்படுத்திக்கொள்.
கமல்ஹாசனின் ரசிகனான நீ, அவருடைய நகைசுவை படங்களை பாரு! முதலில் அந்த பாணியை கடைப்பிடித்து எழுது! தப்பில்ல! பின் நகைசுவை எழுத்தின் இரகசியத்தை தெரிந்துக்கொண்டப்பின் உன் சொந்த நடையை வளர்த்துக்கொள்ளலாம்.
சிரிக்க வைப்பது என்பது பழக்கத்தால் வருவதே. சிலருக்கு இயல்பிலேயே அந்த குணம் வந்திருக்கிறது. நாமும் கூட அதனை வளர்த்துக்கொள்ளலாம். படிப்பதன் மூலம், படங்களை பார்ப்பதன் மூலம் நீ உன் நகைசுவை திறணை வளர்த்துக்கொண்டு சிறந்த நகைசுவை எழுத்தாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
/சிரிப்பு வரலைனா வரலைன்னு சொல்லுங்க.! அது என் வளர்ச்சிக்கு உதவும்.!///
அப்படின்னா சிரிச்சா வளரலாமா # டவுட்டு
//மொக்கை வெறுக்கப்படக்கூடியது அல்ல. அது வரவேற்கப்பட வேண்டியது , போற்றப்பட வேண்டியது.!//
கண்டிப்பா
தூங்கும்போதுகூட மொக்கைய பத்தி மட்டுமே நினைப்பீங்களோ?????
Super...
கோமாளி மன்னா
அவசர செய்தி
உங்களை அடிக்க
ஒற்றர் படை தயார் ஆகி கொண்டு இருக்கிறது
கோமாளி
மெகா சங்க இலக்கியம்
மொக்கை ஏன் காவியத்தில்
சேர்க்க படவில்லை ???
அதன் பொருள் என்ன?
//கோமாளி மன்னா
அவசர செய்தி
உங்களை அடிக்க
ஒற்றர் படை தயார் ஆகி கொண்டு இருக்கிறது//
கவலை வேண்டாம்! உங்களை காக்க மொக்கைப் படை தயாராகிக் கொண்டிருக்கிறது!
வர்ணனைகள் அழகா இருக்கு
இங்கே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் மொக்கையின் பிறப்பில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எடுக்கப்பட்ட தொகையில் ஒரு ரூபாய் அளவே//
இது சூப்பர்,,
தொடருங்கள்..அப்படியே வடையின் பிறப்பையும் வெளியிட்டிங்கன்னா நல்லாருக்கும்..
செல்வா கலக்கீட்ட!!
எனக்கு மொக்கையைப் பற்றி ஒன்றும் தெரியாததால் வேறு கமெண்ட் போட முடியல!!
மொக்க்க்க்க்க்க்க்க்கை பதிவு
சிரிப்பு வரலை. அழுகை தான் வருது.
மொக்கை ராசு மொக்கைய வெச்சு இன்னும் எத்தனை பேரை கொல்வார்?
தேயும் வரை எழுதினாலும் //
அது தந்தம். சரியா புராணக்கதை படிக்கலியா//
யார் இந்த சிஐடி
விநாயகர் தந்தத்தை ஒடித்து எழுதினார். தும்பிக்கையை அல்ல//
விடமாட்டார் போல
மொக்கையில இதெல்லாம் சாதாரணம்பா
நல்லா இருக்குங்க உங்க மொக்கை..
வாழ்த்துக்கள்
வாழ்க மொக்கையும்.. செல்வாவும்..
வாழ்க செல்வாவும்.. மொக்கையும்..
//நான் மொக்கை அரசர் கிடையாது .,நான் அவர் வழித்தோன்றல்..//
அப்புறம் யாரு மொக்க அரசர்?
அடடா இதுக்கள்ள இத்தனை தகவலிருக்கா..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception
முடிந்தால் விக்கிபிடியாவிலும் செர்த்து விடலாமே.. (ஹ..ஹ...ஹ..)
பதிவு விசித்திரமா இருக்கு வாழ்த்துக்கள்.
எல்லோரும் வடை வடையென்றே சொல்லுகிறார்களே கொஞ்ச மாற்றத்திற்கு களி எனக்குத்தான்னு சொன்னால் எப்படி இருக்கும்.?
உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா ?
ஒரு சேவல் வந்து வக்கீலை கொத்தி கொலை பன்னப் போச்சாம் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வலை விரித்து தேடி அந்த சேவலை கைது பண்ணியிருக்கிறார்கள்,அது அத்து மீறி தப்பிக்க நேரிட்டால் என் கௌண்டர் செய்யவும் மேலிடத்தில் அனுமதி இருக்காம் இது தினமலர் வலையில் பெருசா போட்டிருக்கார்கள்.
//அன்று பூரண அமாவாசை என்பதை கட்டியம் கூறிற்று.! ..
தேவா அண்ணன் ப்ளாக் படிக்காத ன்னு சொன்னா கேக்கணும் .......//
உங்களுக்கு வடை வாங்க ஆசையா?- வாங்க சொல்லித்தாரேன்.
http://ragariz.blogspot.com/2010/12/how-to-get-vadai.html
அடுத்த மொக்கை எப்ப.... ஸாரி பதிவு எப்ப அண்ணா....
தொடருங்கள்..........
[ma]வடைப் பிரியன் அண்ணன் செல்வாவுக்காக[/ma]
[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/461174498_df02b8ea5a.jpg[/im][/ma]
[ma]அண்ணே அந்த வடையில ஒன்னு மட்டும் எனக்கு ஓகேவா...[/ma]
[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/asasasasas.png[/im][/ma]
@ மாணவன் :
ரொம்ப நன்றிங்க .!! உங்க விருந்து என்னக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..!!
உங்களுக்கு இல்லாத வடையா ..?
வேணும்கறத எடுத்துகோங்க ..!!
//நம்ம ஆளுதான்.! எங்க வடை சுட்டாலும் போய் சுட்டுருவன்.! கில்லாடி.!//
அண்ணே இந்த வரிகளில் “சுட்ருவன்” என்ற வரியில் “சுட்ருவான்” அல்லது “சுட்ருவேன்” என மாற்றுங்கள்...
நன்றி
ம்ம்ம்... அப்புறம் நேரம் கிடைக்கும்போது நம்ம பக்கமும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்க அண்ணே...
நன்றி
நட்புடன்
மாணவன்
@ மாணவன்
கண்டிப்பா வரேங்க .!!
hayyoo..epudinga ipdeeelllamm..?
engiyo poiteeenga..
ரசிச்சி படிச்சேன்:)
தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://tamilthirati.corank.com/
சம காலக்கல்வி பற்றிய எங்கள் பதிவுhttp://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_15.html
பார்வையிட உங்களை அன்புடன் அழைக்கிறோம்..
Post a Comment