Monday, January 24, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : இது பாவங்கள் போக்கும் இடம் , செல்வா கதைகள் படிப்பதால் பாவங்கள் குறைவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. அது உண்மையா ? நீதி வரை காத்திருங்கள்!

                                எலிபோனும் செல்வாவும் 

   சில நாட்களுக்கு முன்பு செல்வாவின் வீட்டில் எலித் தொல்லை இருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அவரது வீட்டில் எலிபோன் ( கூண்டு போன்ற ஒன்று , எலிபோன் என்பது பேச்சு வழக்கு) வாங்கி வந்தனர். ஆனாலும் எலித்தொல்லை தீர்ந்தபாடில்லை.

  சில வாரங்களுக்குப் பிறகு எலி மருந்து வாங்கி எலித்தொல்லையை குறைக்கலாம் என்று வீட்டில் எலிமருந்து வாங்கி வைத்தனர். அதனைப் பார்த்த செல்வா "எலி மருந்துனா எலிக்கு உடம்பு சரியில்லாத போது வாங்கி தரதா?" என்றார். "அப்படியெல்லாம் இல்ல , இது விஷம் . எலிபோன்ல அது விழ மாட்டேங்குதுல அதான் இத வச்சா தின்னுட்டு செத்திடும்" என்று விளக்கினார் அவரது தாயார்.

  அடுத்த நாள் காலையில் செல்வா அவரது தாயாரிடம் " அந்த எலி நம்மல ஏமாத்தப் பார்த்துச்சு , நான் அத ஏமாத்திட்டேன் " என்றார். ஏற்கெனவே பல இடங்களில் செல்வாவின் புத்திக் கூர்மையைப்(?!?) பற்றி அறிந்த அவரது தாயார் கொஞ்சம் அதிர்ச்சியாக " என்ன பண்ணின ? " என்றார்.

" நாம எலிக்கு மருந்து வச்சோம்ல , அத திங்காம எலி அந்த எலிபோனுக்குள்ள போய் ஒளிஞ்சிகிச்சு , ஆனா நாம தான் அதுக்கு எலி மருந்து வச்சிருக்கோம்ல , அதான் திறந்து விட்டுட்டேன் இப்ப அத தின்னுட்டு செத்திடும்  எப்படி ஐடியா.? " என்றார் எதையோ சாதித்தவராக!

                                 ஐம்பது ரூபாயும் ஜெராக்சும்

   ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் சுரேசும் படம் பார்க்கலாம் என்று ஒரு திரையரங்கிற்குச் சென்றனர். ஆனால் இவர்களிடம் இருந்தது வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே. ஒரு டிக்கெட் விலை நாற்பது ரூபாய் என்றதும் எப்படி இருவரும் படம் பார்ப்பது  என்று சிந்தித்தனர். உடனே செல்வா " இந்த டிக்கெட்ட ஜெராக்ஸ் எடுத்தா இரண்டு டிக்கெட் ஆகிடும்ல , வா போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு வரலாம்" என்றார்.

  இதைக் கேட்ட சுரேஷ் ஆவலாக " சரி வா போலாம் " என்றார். உண்மையில் சுரேசும் செல்வா போன்ற ஒரு அதிபுத்திசாலி(?!). அதனால் ஒரே கோடி இவர்களை அடித்தாலும் இவர்களது அறிவுத் திறமையை இவர்கள் மெச்சிக்கொள்வர். இருவரும் ஜெராக்ஸ் எடுக்கலாம் என்று ஜெராக்ஸ் கடையை நோக்கிச் சென்றனர். ஆனால் கடைக்குச் செல்வதற்கு முன்னர் சுரேஷ் " டேய் , டிக்கெட் ஜெராக்ஸ் எடுக்கறதுக்குப் பதில் நம்ம கிட்ட இருக்குற ஐம்பது ரூபாய ஜெராக்ஸ் எடுத்தா இரண்டு டிக்கெட் விலை போக இருபது ரூபாய் மிச்சம் ஆகும்ல " என்றார்.

" இது நல்ல ஐடியாவா இருக்கே , ஆனா நம்ம பணத்த ஜெராக்ஸ் எடுக்கும் போது ஜெராக்ஸ் கடைக்காரர் நமக்குத் தெரியாம நம்ம பணத்த அதிகமா ஒரு ஜெராக்ஸ் எடுத்து ஒளிச்சு வச்சிட்டா நமக்கு ஐம்பது ரூபாய் நஷ்டம் ஆகிடும்ல அதனால தெரிஞ்ச கடைல போய்த் தான் எடுக்கணும்."

" அப்படின்னா எங்க மாமா கோபில கடை வச்சிருக்கார் , வா போய் எடுத்திட்டு வரலாம் " என்று கிளம்பியவர்கள் கோபி போவதற்கு இருவருக்கும் டிக்கெட் எடுக்க நாற்பது ரூபாய் செலவு ஆனதால் வீடு வருவதற்கு பணம் இல்லாமல் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

நீதி : முன்குரிப்புல சொன்னது இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா செல்வா கதைகள் படிப்பதை விட பெரிய தண்டனை எந்த இடத்திலும் ( நரகத்திலும் கூட ) கொடுக்க முடியாது. அதனால உங்க பாவங்கள் குறைவது உண்மைதானே!!

பின்குறிப்பு : இதுவரைக்கும் ஆயுள்காப்பீடு இல்லாதவங்க இரண்டு நாளைக்குள்ள பண்ணிகோங்க , ஏன்னா எனது அடுத்த பதிவு ஆன்மா! ( தேவா ஸ்டைல்).

73 comments:

Madhavan Srinivasagopalan said...

வடை..

MANO நாஞ்சில் மனோ said...

vadai poche...

எஸ்.கே said...

அறிவாளிகள் பிறப்பதில்லை, ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறார்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

//என்றார் எதையோ சாதித்தவராக!//


அப்போ வீட்லையும் உன்னை தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்கன்னு சொல்லு....

MANO நாஞ்சில் மனோ said...

//அறிவாளிகள் பிறப்பதில்லை, ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறார்கள்///

மொக்கையன்தான் நம்மளை கொல்லுறான்னா.......
எஸ் கே நீங்களுமா...............அவ்வ்வ்வவ்வ்வ்..

MANO நாஞ்சில் மனோ said...

//ஏன்னா எனது அடுத்த பதிவு ஆன்மா! ( தேவா ஸ்டைல்)//


உலக்கையோட நான் வெயிட்டிங் வாடி.....

மாணவன் said...

////அறிவாளிகள் பிறப்பதில்லை, ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறார்கள்///

இல்லை இல்லை காப்பி எடுக்கப்படுகிறார்கள் அட அறிவுகொழுந்தே ரெண்டும் ஒன்னுதாண்டா அட ஆமால்ல....ஹிஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?

மாணவன் said...

//ஏன்னா செல்வா கதைகள் படிப்பதை விட பெரிய தண்டனை எந்த இடத்திலும் ( நரகத்திலும் கூட ) கொடுக்க முடியாது. அதனால உங்க பாவங்கள் குறைவது உண்மைதானே!!//

absolutely 100% true.......hehehe

MANO நாஞ்சில் மனோ said...

//எலி மருந்துனா எலிக்கு உடம்பு சரியில்லாத போது வாங்கி தரதா?"//

உனக்கு முதல்ல மருந்து வைக்கணுமே....

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?//

அது எதுக்குண்ணே.....

MANO நாஞ்சில் மனோ said...

//பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?//

பந்தத்தை கொளுத்தி மொக்கையன் தலையில வையுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் செல்வா எலித்தொல்லைக்காக ஏண் இவ்வளவு செலவு பண்றீங்க? வீட்டுக்குள்ள எலி வரக்கூடாது அவ்வளவுதானே? வீட்டு வாசல்ல எலிகளுக்கு அனுமதி இல்லைன்னு ஒரு போர்டு வெச்சிடுங்க, விஷயம் முடிஞ்சது, அத விட்டுப்புட்டு.........

வெறும்பய said...

மொக்கை வாழ்க.. மொக்கையின் புகழை நிலைநாட்ட பாடுபடும் அஞ்சா நெஞ்சன் அண்ணன் மொக்கை சிங்கம் செல்வா அவர்கள் ஒழிக..

வெறும்பய said...

மொக்கை மன்னர்கள் உருவாவதில்லை... சுற்றுசூளலால் உருவாக்கப்படுகிறார்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

//இல்லை இல்லை காப்பி எடுக்கப்படுகிறார்கள் அட அறிவுகொழுந்தே ரெண்டும் ஒன்னுதாண்டா அட ஆமால்ல....ஹிஹிஹி///

அடடடா அறிவு இலையே.....[ வாழை இலை ]

MANO நாஞ்சில் மனோ said...

//மொக்கை மன்னர்கள் உருவாவதில்லை... சுற்றுசூளலால் உருவாக்கப்படுகிறார்கள்//

அடடடா அப்போ நாமதான் இவனை உருவாக்கிட்டமோ அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?//

அது எதுக்குண்ணே.....//////

எலி புடிக்கத்தாண்ணே.....!

ரஹீம் கஸாலி said...

அய்யய்ய....இந்தாளோட இம்சை தாங்கமுடியல....யாராவது இவரு நெட்டு கனக்சனை புடுங்குங்கப்பா....புண்ணியமா போகும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
//பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?//

பந்தத்தை கொளுத்தி மொக்கையன் தலையில வையுங்க.../////

அடில தான் வெக்கோனும்......!

MANO நாஞ்சில் மனோ said...

//எலிகளுக்கு அனுமதி இல்லைன்னு ஒரு போர்டு வெச்சிடுங்க, விஷயம் முடிஞ்சது, அத விட்டுப்புட்டு.........///

மொக்கைக்கு மொக்கை சரியா போச்சு போங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//அய்யய்ய....இந்தாளோட இம்சை தாங்கமுடியல....யாராவது இவரு நெட்டு கனக்சனை புடுங்குங்கப்பா....புண்ணியமா போகும்//

இதைதான் நான் பல தடவை செஞ்சும் நெட் கட்டாவ மாட்டேங்குதுய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////" அப்படின்னா எங்க மாமா கோபில கடை வச்சிருக்கார் , வா போய் எடுத்திட்டு வரலாம் " என்று கிளம்பியவர்கள் கோபி போவதற்கு இருவருக்கும் டிக்கெட் எடுக்க நாற்பது ரூபாய் செலவு ஆனதால் வீடு வருவதற்கு பணம் இல்லாமல் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர்.////

அதுக்கு நீங்க கோபி போற பஸ்சை ஜெராக்ஸ் எடுத்திருக்கலாம்ல?

MANO நாஞ்சில் மனோ said...

//அடில தான் வெக்கோனும்......!///

அதேதான், மொத்தமா போயி செர்ந்துரட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
//அய்யய்ய....இந்தாளோட இம்சை தாங்கமுடியல....யாராவது இவரு நெட்டு கனக்சனை புடுங்குங்கப்பா....புண்ணியமா போகும்//

இதைதான் நான் பல தடவை செஞ்சும் நெட் கட்டாவ மாட்டேங்குதுய்யா...//////

ஒரு பேப்பர்ல நெட்டுன்னு எழுதி, கட் பண்ணிடுங்க, அப்பவும் ஆகலேன்னா, கத்திரிகோலு எடுத்து பேப்பர வெட்டிடுங்க..... எப்பூடி?

MANO நாஞ்சில் மனோ said...

//அதுக்கு நீங்க கோபி போற பஸ்சை ஜெராக்ஸ் எடுத்திருக்கலாம்ல?//

விட்டா மொக்கையன் பேருந்து நிலையத்தையே காப்பி எடுத்து காப்பி குடிச்சுருவான்...

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு பேப்பர்ல நெட்டுன்னு எழுதி, கட் பண்ணிடுங்க, அப்பவும் ஆகலேன்னா, கத்திரிகோலு எடுத்து பேப்பர வெட்டிடுங்க..... எப்பூடி?///

மொதல்ல மொக்கையனை கட் பண்ணிட்டு உங்க ஆலோசனைய பரிசீலிப்போம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
//அதுக்கு நீங்க கோபி போற பஸ்சை ஜெராக்ஸ் எடுத்திருக்கலாம்ல?//

விட்டா மொக்கையன் பேருந்து நிலையத்தையே காப்பி எடுத்து காப்பி குடிச்சுருவான்...////

அப்போ செல்வாவ, மொதல்ல ஒரு ஜெராக்ஸ் கடைல போயி அந்த ஜெராக்ஸ் மெசினை இரு ஜெராக்ஸ் எடுத்து வாங்கிட்டு வரச் சொல்லுவோம்!

எஸ்.கே said...

செல்வாவை 100 ஜெராக்ஸ் காப்பி எடுத்து ஆளுக்கொன்னா கூட்டிட்டுப் போங்க!

எஸ்.கே said...

செல்வாவிற்கு இந்த ஜெராக்ஸ் ஐடியா அநேகமாக மங்குனி அமைச்சரிடமிருந்து வந்திருக்க வேண்டும்! அவர்தான் வெள்ளைப் பேப்பரை ஜெராக்ஸ் எடுக்க முயற்சித்தார் அல்லவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
செல்வாவிற்கு இந்த ஜெராக்ஸ் ஐடியா அநேகமாக மங்குனி அமைச்சரிடமிருந்து வந்திருக்க வேண்டும்! அவர்தான் வெள்ளைப் பேப்பரை ஜெராக்ஸ் எடுக்க முயற்சித்தார் அல்லவா?/////


அப்போ மொதல்ல மங்குனிய ஒரு ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி வையுங்க!

கோமாளி செல்வா said...

நான் இதே போஸ்ட்ட இன்னொரு தடவ ஜெராக்ஸ் எடுத்து போடட்டுமா ?

கோமாளி செல்வா said...

//ஒரு பேப்பர்ல நெட்டுன்னு எழுதி, கட் பண்ணிடுங்க, அப்பவும் ஆகலேன்னா, கத்திரிகோலு எடுத்து பேப்பர வெட்டிடுங்க..... எப்பூடி?
///

நெட் அப்படின்னு எழுதி , கூடவே கட் அப்படின்னு எழுதிட்டா போதுமா அண்ணா ?

அனு said...

அண்ணா.. நீங்க சாதாரண அண்ணா இல்ல... அறிஞர் அண்ணா..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன் செல்வா எலித்தொல்லைக்காக ஏண் இவ்வளவு செலவு பண்றீங்க? வீட்டுக்குள்ள எலி வரக்கூடாது அவ்வளவுதானே? வீட்டு வாசல்ல எலிகளுக்கு அனுமதி இல்லைன்னு ஒரு போர்டு வெச்சிடுங்க, விஷயம் முடிஞ்சது, அத விட்டுப்புட்டு.........
//

ஒரு வேளை எலிக்கு தமிழ் படிக்கத் தெரியலைனா என்ன பண்றது, அதுனால உலகத்துல இருக்கற எல்லா மொழியிலேயும் அதை எழுதி வைக்கணும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதை படிக்க எம்.ஜி.யார். சிவாஜி கணேசன் இவங்களுக்கு கொடுத்து வைக்கலியே

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

காப்பி எடுக்க ஏன் ஜெராக்ஸ் கடைக்கு போகணும்?
Ctrl cயும் Ctrl vயும் போதாதா?

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இதை படிக்க எம்.ஜி.யார். சிவாஜி கணேசன் இவங்களுக்கு கொடுத்து வைக்கலியே

//

ஏன் , அவுங்க நிறைய பாவம் பண்ணிட்டாங்களா ?

கோமாளி செல்வா said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
காப்பி எடுக்க ஏன் ஜெராக்ஸ் கடைக்கு போகணும்?
Ctrl cயும் Ctrl vயும் போதாதா///அப்படின்னா காலைல காப்பி குடிக்கரதுக்குப் பதிலா இப்படித்தான் பண்ணுவீங்களா ?

Balaji saravana said...

நாராயணா இந்த கொசு சாரி எலி தொல்லை தாங்க முடிலடா! ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பிளாக்குக்கு லீவே கிடையாதா?

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பிளாக்குக்கு லீவே கிடையாதா?//உலகத்தில் பாவங்கள் குறையும் காலத்தில் இந்த ப்ளாக் லீவ் கிடைக்கும் ..
இதுக்கு ஏன் லீவ் விடனும் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பிளாக்குக்கு லீவே கிடையாதா?//உலகத்தில் பாவங்கள் குறையும் காலத்தில் இந்த ப்ளாக் லீவ் கிடைக்கும் ..
இதுக்கு ஏன் லீவ் விடனும் ?///

பாவங்கள் குறைய ஒரே வழிதான். ரேசன் கடைல பாவங்களை வித்தா கண்டிப்பா குறையும் (எப்படியும் அளவு குறைசிதான கொடுப்பங்க)

கோமாளி செல்வா said...

//பாவங்கள் குறைய ஒரே வழிதான். ரேசன் கடைல பாவங்களை வித்தா கண்டிப்பா குறையும் (எப்படியும் அளவு குறைசிதான கொடுப்பங்க) ///

என்னே ஒரு அறிவு , நீங்கள் ஒரு மகான் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

//பாவங்கள் குறைய ஒரே வழிதான். ரேசன் கடைல பாவங்களை வித்தா கண்டிப்பா குறையும் (எப்படியும் அளவு குறைசிதான கொடுப்பங்க) ///

என்னே ஒரு அறிவு , நீங்கள் ஒரு மகான் !//

இதுக்கே பேசாம அந்த எலி மருந்த சப்டிருக்கலாம்

sakthistudycentre-கருன் said...

அறிவாளிகள் பிறப்பதில்லை, ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறார்கள்! ///
நானும்..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_22.html

MANO நாஞ்சில் மனோ said...

//அண்ணா.. நீங்க சாதாரண அண்ணா இல்ல... அறிஞர் அண்ணா//

ஆயிரம் விவேக் வந்தாலும் உங்களை திருத்த முடியாது.....

கோமாளி செல்வா said...

//ஆயிரம் விவேக் வந்தாலும் உங்களை திருத்த முடியாது..... //

ஹி ஹி ,, நல்லதுக்கு எபவுமே காலம் இருக்கு அண்ணா ..!!

karthikkumar said...

49

karthikkumar said...

50

karthikkumar said...

ai vadai

karthikkumar said...

எஸ்.கே said...
அறிவாளிகள் பிறப்பதில்லை, ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறார்கள்///

அப்போ இந்த காரியத்த செஞ்சது யாரு.... :)

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன் செல்வா எலித்தொல்லைக்காக ஏண் இவ்வளவு செலவு பண்றீங்க? வீட்டுக்குள்ள எலி வரக்கூடாது அவ்வளவுதானே? வீட்டு வாசல்ல எலிகளுக்கு அனுமதி இல்லைன்னு ஒரு போர்டு வெச்சிடுங்க, விஷயம் முடிஞ்சது, அத விட்டுப்புட்டு...///

படிச்ச எலி அந்த போர்ட பாத்துட்டு வராது ஓகே.. ஆனா படிக்காத பாமர எலி என்ன பண்ணும்? அது பாவமில்ல..

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha kalakkal as usual

சி.பி.செந்தில்குமார் said...

நீதி : முன்குரிப்புல சொன்னது இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா செல்வா கதைகள் படிப்பதை விட பெரிய தண்டனை எந்த இடத்திலும் ( நரகத்திலும் கூட ) கொடுக்க முடியாது. அதனால உங்க பாவங்கள் குறைவது உண்மைதானே!!


ha ha ha TAMIL PAAVAM. MANY SPELLING MISTAKES.

VELU.G said...

அகில உலகம் போற்றும் செல்வா கதைகள் வாழ்க

என்னது அடுத்தது ஆன்மாவா?!!!!!!!

logu.. said...

monnai..monnai...

அருண் பிரசாத் said...

//இதுவரைக்கும் ஆயுள்காப்பீடு இல்லாதவங்க இரண்டு நாளைக்குள்ள பண்ணிகோங்க , ஏன்னா எனது அடுத்த பதிவு ஆன்மா! ( தேவா ஸ்டைல்).//

அய்யோ பயமா இருக்கு......108 க்கு போன் பண்ணுங்க

சரவணன் said...

waitin for anmaa

Chitra said...

பின்குறிப்பு : இதுவரைக்கும் ஆயுள்காப்பீடு இல்லாதவங்க இரண்டு நாளைக்குள்ள பண்ணிகோங்க , ஏன்னா எனது அடுத்த பதிவு ஆன்மா!

...Thanksnga....Thanks for the warning!

இம்சைஅரசன் பாபு.. said...

//நான் இதே போஸ்ட்ட இன்னொரு தடவ ஜெராக்ஸ் எடுத்து போடட்டுமா //

அட ....பாவி .இதை வேற செய்யணும்னு உனக்கு ஐடியா இருக்கா .........

இம்சைஅரசன் பாபு.. said...

////ஏன்னா எனது அடுத்த பதிவு ஆன்மா! ( தேவா ஸ்டைல்)//

இது வேறையா .......? ஐயோ ....அவரு ப்ளாக் பக்கம் போகவே பயமா இருக்கு .....இவன் வேற இப்படி கிளம்பிட்டானே

கவிதை காதலன் said...

இந்த கதைகளை இன்று ஒரு தகவல்கள்ல சொல்லலாமே.. நாலு பேருக்கு உபயோகப்படும்..ஹி..ஹி..


முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

siva said...

migavum payan ulla pathivu
vaalthukkal.

siva said...

மிகவும் பயன் உள்ள pathivu
வாழ்த்துக்கள் நண்பா .

பாரத்... பாரதி... said...

//மிகவும் பயன் உள்ள pathivu
வாழ்த்துக்கள் நண்பா .//எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்த்து விடலாமா?

மாத்தி யோசி said...

இதுவரைக்கும் ஆயுள்காப்பீடு இல்லாதவங்க இரண்டு நாளைக்குள்ள பண்ணிகோங்க , ஏன்னா எனது அடுத்த பதிவு ஆன்மா! ( தேவா ஸ்டைல்).

ஹா.. ஹா.. எப்படி அம்பு வீசினாலும் அசரமாட்டோம்ல! அப்டேட் பண்ணுங்க பாஸ்!!

பாரத்... பாரதி... said...

நிச்சயம் பாவங்கள் குறையும்.. செல்வா- வுக்கு சளைத்தவரல்ல சுரேஷ் # உண்மைகள்.

மாத்தி யோசி said...

"எலி மருந்துனா எலிக்கு உடம்பு சரியில்லாத போது வாங்கி தரதா?"

பாஸ் நமக்கு வயிறுன்னு ஒண்ணு இருக்கு! அது வலிக்கும் பாஸ்! இப்புடி ஓவரா சிரிக்கப் பண்ணுறீங்களே!

பாரத்... பாரதி... said...

//பாஸ் நமக்கு வயிறுன்னு ஒண்ணு இருக்கு!//
ரைட்டு...

சி. கருணாகரசு said...

செல்வா உண்மையிலேயே... அதி புத்திசாலிதான்....
படைப்பு ரசிப்புடன்... நன்றி.

பலே பிரபு said...

//எஸ்.கே said...

அறிவாளிகள் பிறப்பதில்லை, ஜெராக்ஸ் எடுக்கப்படுகிறார்கள்!//

சில சமயம் அது மொக்கை ஜெராக்ஸ் ஆக கூட இருக்கும்.