Showing posts with label books. Show all posts
Showing posts with label books. Show all posts

Thursday, July 23, 2020

தொடர்பற்றவை

பேஸ்புக்கில், டிவிட்டரில் எழுதி எல்லோரும் இங்கிதம் இல்லாமல் சிரித்து வைத்த பதிவுகளை அமேசான் நிறுவனர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது பிறந்தநாளில் கிண்டில் நூலாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள்.
அவ்வப்போது நகைச்சுவை என்று நினைத்து நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு.

தொடர்பற்றவை மின்னூலிற்கான இணைப்பு.

தொடர்பற்றவை