Thursday, March 3, 2011

கொழுப்புனா என்னனு தெரியுமா ?

மேற்கொண்டு வாசிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்!

44 comments:

ம.தி.சுதா said...

hot rice..

Unknown said...

தக்காளி இரு உனக்கு இருக்கு!

செல்வா said...

நண்பர்கள் யாரும் தமிழ்மணம் இட்லியில் இணைக்க வேண்டாம் என்பதை தெரிவித்துகொள்கிறேன் .

சக்தி கல்வி மையம் said...

ஐ...

சக்தி கல்வி மையம் said...

நிஜமாகவே கொழுப்புதான்..

சக்தி கல்வி மையம் said...

ஆமா உங்க டீம்ல எல்லாரும் நம்ம பக்கம் வருவதில்லையே ஏன்?
வாத்தியார் அடிச்சடுவார்ன்னு பயமா இருக்கா?

சௌந்தர் said...

dei ........ரொம்ப கொழுப்பு டா உனக்கு

dheva said...

செம கொழுப்புதான் தம்பி.........பட் இன்ட்ரஸ்டிங்க்..ல்வ்லி.. ஹா.. ஹா. .ஹா..!

யூ ஆர்...கிரேட் ஸ்ட்ரஸ் ரிமூவர் தம்பி...........ஹா..ஹா..ஹா!

karthikkumar said...

இதற்க்கு முழுக்க முழுக்க செல்வாவே பொறுப்பாகும்..:))( என்ன விட்ருங்க me paavam )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ யூ ஆர்...கிரேட் உயிர் ரிமூவர் தம்பி...........ஹா..ஹா..ஹா!

middleclassmadhavi said...

விளக்கத்துக்கு நன்றி!!!

இம்சைஅரசன் பாபு.. said...

ஏண்டா ..ஏன் ...இந்த கொலை வெறி ..ஹ ..ஹா ..

எஸ்.கே said...

பிபி
சுகர்
ஹார்ட் அட்டாக்!

மாணவன் said...

யூ ஆர்...கிரேட் உயிர் ரிமூவர் தம்பி...........ஹா..ஹா..ஹா!

மாணவன் said...

யூ ஆர்...கிரேட் உயிர் ரிமூவர் தம்பி...........ஹா..ஹா..ஹா!

எஸ்.கே said...

கொலஸ்ட்ரால் என்ற பெயர், கிரேக்கத்தின் கொலெ- (பித்த நீர்) மற்றும் ஸ்டெராஸ் (திடமான), மற்றும் ரசாயன பின்னொட்டு -ஆல் என்பது ஆல்கஹாலைக்குறிக்கும் சொல் ஆகியவற்றிலிருந்து வந்தது, 1769 இல் ஃபிரான்சுவா புல்லெத்தியே தெ லா சால் (François Poulletier de la Salle) என்பவர் முதன் முதலில் பித்தப்பைக்கற்களில் திடப்பொருள் வடிவத்தில் இது இருப்பதைக் கண்டறிந்தார். எனினும், 1815 இல் தான் வேதியிலர் யூஜின் செவ்ரியுல் இந்த பொருளுக்கு "கொலஸ்டரின்" என்று பெயரிட்டார்

Mohamed said...

கோமகன் செல்வா, உங்கள் ஆசை அருமையானது. அகில உலகமும் உங்கள் குரலை கேட்கும் அற்புதமான நோக்கம்.அவ்வாறெனின் உங்கள் குரல் பதிவை இப்போதிருது பதிவு செய்யுங்கள்.BBC CNN மற்றும் தமிழில் இலங்கை வாசிப்பாளர் ஹமீது போன்றவர்களை கவனித்து செவியுருங்கள்.உங்கள் முயற்சி விரைவில் பலன் அளிக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அன்புடன் எம்.எம்.சர்புதீன்

அன்பரசன் said...

ஆஹா அருமையான படைப்பு.
அற்புதம்.

VELU.G said...

இது தானா விஷயம் இப்ப புரிஞ்சிடுச்சு

சி.பி.செந்தில்குமார் said...

சினிமாவில் கே பாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல், டி வி ல தூர்தர்ஷன் ல சுராக்

இப்போ பதிவுலகில் கொழுப்பு


# நற நற

சி.பி.செந்தில்குமார் said...

செல்வா கதைகளுக்கான லோகோ கலக்கல்

Anonymous said...

என்னய்யா ஆச்சு

மாலுமி said...

டேய், ஒரு நாளாகு உனக்கு இருக்குது டா,
கோயம்புத்தூர் வரும்போது சொல்லு, இங்க கம்பெனில உன் காதுக்கும், வாய்க்கும் காச்சுன மெடல்ல ஊதறேன்........

Yoga.s.FR said...

இதுக்குப் பேரு கொழுப்பு கிடையாது! "கொலஸ்ட்ரோல்"!!!!!!!!!!!!!!!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய்ய் என்றா பண்றீங்க......... அங்கேயும் இங்கேயும் அஞ்சு வாட்டி போய்ட்டு வந்திட்டேன்..... இனி கக்காதான் போகனும் போல.......!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// டேய்ய்ய் என்றா பண்றீங்க.........
அங்கேயும் இங்கேயும் அஞ்சு வாட்டி
போய்ட்டு வந்திட்டேன்..... //

நான் தேவலாம் போல இருக்கே..
Me only 3 Times..... ஹி., ஹி., ஹி..

அன்புடன் நான் said...

மிக சிறந்த படைப்பு.... (இது போல அலைஞ்சா கொழுப்பு குறையும் அப்படிதானே?)

மிக ரசித்து படித்தேன்....

சில ஒற்று பிழைகள் உள்ளது திருத்தி விடவும்.

Riyas said...

யோவ் என்னால முடியல்ல ஏன் இந்த கொலவெறி

Unknown said...

யோவ்....

HVL said...

இப்படி ஏதாவது யோசிச்சிகிட்டே இருப்பீங்களோ!

பாலா said...

ரெண்டு தலைப்பும் ஒண்ணா இருக்கும்போதே அலார்ட் ஆகி இருக்கணும். எங்க ஆத்தா அப்பவே சொல்லிச்சு. இது எப்பூடி இருக்கு தெரியுமா? கேளேன். மச்சான் நீ கேளேன். நீ கேளேன்.

பெசொவி said...

என்னுடைய கருத்தை இங்கே தெரிந்து கொள்ளவும்

அனு said...

இதுல கார்த்தி வேற கூட்டா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படுவா பிச்சிடுவேன் பிச்சி..
என்ன இது சின்னபிள்ளதனமா இருக்கு..

உனக்கு படிக்கிற வேலையில்லையா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நம்ம பன்னி அண்ணன் பாரு இங்க அங்கன்னு ஓடி ஓடி ரணகலமாயிட்டாறு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படிடா இப்படியல்லாம் யோசிக்கிறா...
இது தான் கொழுப்ா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நம்ம கவிதை வீதிப்பாக்கம் வந்துப்போ..
கொழுப்பு குறைஞ்சிடும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய்ய் என்றா பண்றீங்க......... அங்கேயும் இங்கேயும் அஞ்சு வாட்டி போய்ட்டு வந்திட்டேன்..... இனி கக்காதான் போகனும் போல.......!///

பாரு பன்னிகுட்டி பாவம் உன்னை சும்மா விடாது..

Anonymous said...

இனி ஏமாற்ற முடியாது, இப்ப உங்க தலைப்பை ஐந்து முறை அழுத்தினால் இணைப்பு தானாக "கட்"டாகி விடும்.முயற்சி செய்து பாருங்களேன்.

செல்வா said...

@ குறட்டை :
நீங்க பொய் சொல்லுறீங்க , நான் பத்து தடவை போய் பர்த்த்துட்டேன் , கட் ஆகல .. ஹி ஹி

Prabu Krishna said...

இந்த பதிவ படிக்க வந்ததுக்கு போஸ்ட் கம்பத்துல போயி முட்டி இருக்கலாம்.

டக்கால்டி said...

கொழுப்ப கொழுப்பெடுத்து பார்க்கப் போயி கை சுளுக்கெடுத்துகிச்சு

Sivakumar said...

ஊர் முழுக்க இலவச மனநல காப்பகம் கண்டிப்பா வந்தே தீரும்..இப்படியே எங்கள சுத்த விட்டா..