அது என்னன்னா ,
"ஒரு ஊர்ல Gold Loan அப்படின்னு ஒரு ராஜகுமாரன் இருந்தானாம். அவன் ஒரு நாள் குதிர மேல ஏறி வேட்டைக்குப் போனானாம். அப்போ Personal Loan அப்படிங்கிற ராஜகுமாரியப் பார்த்தானாம்.
பார்த்த உடனே காதல் வந்துடுச்சு. ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அவங்களுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்துச்சாம். அதுக்கு அவங்க Smart Plus Gold Loan அப்படின்னு பேர் வச்சாங்களாம்".
இதுல எனக்கு என்ன சந்தேகம்னா "அந்தக்குழந்தை ஆண் குழந்தையா இல்ல பெண் குழந்தையா..??
உங்களுக்கு பதில் தெரிஞ்சா தயவு செய்து எனக்கு சொல்லுங்க..
6 comments:
அது கண்டிப்பா ஆண் குழந்தை தன். ஏன்ன smart is used for boys only.
தெரியலை...... அட இப்படி இருக்குமோ.......
goldnu sollumpothey theriyalaye athu pombala pappanu..
இந்த கொஸ்டினை அப்படியே ஞாபகம் வச்சிக்கங்க செல்வா.. IAS எக்ஸாம்ல கேக்க சொல்லிடலாம்..
காலையிலயே உங்க பிளாக் பக்கம் வந்ததுக்கு இது எனக்கு தேவைதான்.. :(
இவ்வளவு நேரம் யோசிச்சதுல.. குழந்தையோட பேருல கோல்டு இருக்கறதால அது பெண் குழந்தைதான்..
எனது குழப்பத்தைப் போக்கிய பாபு வாழ்க..!!
Post a Comment