1.ஒரு நாய பிடிச்சுக்குங்க .. அப்புறம் அதோட வால cut பண்ணிட்டு , மரத்துல ஒரு வால் செய்யுங்க ..அந்த வால எடுத்து நாயோட ஒடம்புல ஒட்டிருங்க .. இப்ப பாருங்க அந்த நாய் has an நிமிர்ந்த வால்..
2 .ஒரு iron box எடுத்துக்குங்க .. அப்புறம் அந்த நாயோட வால் மேல தண்ணி தெளிங்க. அப்புறம் நாய் வால நல்லா iron பண்ணுங்க ... oh .. what a நிமிர்ந்த நாய் வால் ..!!
3 .நிமிர்ந்த நாய் வால் பத்தின விழிப்புணர்ச்சிய நாய்களுக்குள்ள எற்படுத்தரதுக்காக நீங்க உங்க காச செலவு பண்ணி " உலக கோப்பை நிமிர்ந்த நாய் வால் போட்டி " நடத்துங்க ..(எவ்வளவோ பண்ணுறிங்க..!! இத பண்ண மாட்டிங்களா .??!)
3 comments:
Ellam ok andha Naai prenna?
before u tryed like that..
நாய் வாழை கட் பண்ணுன்னு சொன்னா புளூ கிராஸ் காரங்க வந்து உங்களை தள்ளிக்கிட்டுப் போய்டுவாங்க ஜாக்கிரதை.
Post a Comment