Thursday, August 11, 2011

10,000 பரிசுப் போட்டி!

முன்குறிப்பு : 10,000 ரூபாய் பரிசுப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது! அறிவுசார் விளையாட்டுப்போட்டி :)

டெரர்கும்மி நண்பர்களின் சார்பில் 10,000 ரூபாய் அளவிலான HUNT FOR HINT என்ற பெயரில் பரிசுப்போட்டி ஒன்று 17.08.2011 அன்று துவங்கவுள்ளது.

முதல் பரிசாக 5,000 ரூபாய் ஒருவருக்கும்,

இரண்டாம் பரிசாக 3,000 ரூபாய் ஒருவருக்கும்,

மூன்றாம் பரிசாக 1,000 ரூபாய் ஒருவருக்கும்

மேலும் இரண்டு ஆறுதல் பரிசுகள் தலா 500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் விபரங்கள் அறிய இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.

தங்களின் பேராதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்! 



15 comments:

எஸ்.கே said...

மிக்க மகிழ்ச்சி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெற்றி பெற போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

siva said...

nandri nandri..

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெற்றி பெற போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க கோபத்த காட்ட://

விளையாடுறவங்க மேலையா?

மாணவன் said...

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

கே. ஆர்.விஜயன் said...

புது முயற்ச்சி”வெற்றி”வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

நல்லபடியா நடத்து சொல்வா :)

பலே பிரபு said...
This comment has been removed by the author.
பலே பிரபு said...

//Blogger அருண் பிரசாத் said...

நல்லபடியா நடத்து சொல்வா :)

//

சொல்வா வா ? இல்ல ஜொள்ளு வா ?

இம்சைஅரசன் பாபு.. said...

கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வைகை said...

என்னமோ ஏதோ? போட்டி நடக்குது இங்கே..

ராக்கெட் ராஜா said...

கலந்துகொள்ளும் அனைவருக்கும் வெற்றி பெற போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

middleclassmadhavi said...

வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்.