Friday, November 19, 2010

இன்றைய செய்திகள்

தினத்தந்தி , தினமலர் போன்ற இதழ்களில் தெரிந்துகொள்ளவும்.! நன்றி.!

90 comments:

எஸ்.கே said...

again a guinness record try?

சங்கவி said...

நாங்க தினகரன், காலைக்கதிர் தாங்க படிப்போம்....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கோமாளி செல்வா நண்பர்களால் தாக்கப் பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதி.

- இது நாளைய செய்தி

ஹிஹி!

இம்சைஅரசன் பாபு.. said...

ஹா ஹா .........அருமை எப்படி தம்பு உன்னால் மட்டும் இப்படி ஒரு பதிவு எழுத முடியுது ...........

ப.செல்வக்குமார் said...

//கோமாளி செல்வா நண்பர்களால் தாக்கப் பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதி.

- இது நாளைய செய்தி

ஹிஹி! //

இன்றைய செய்தி நாளைய வரலாறு அப்படின்னு சொல்லுறாங்க ., அப்படின்னா நாளைய செய்தி இன்றைய வரலாறா ..?

இம்சைஅரசன் பாபு.. said...

அசிங்க பட்டான் போலீஸ்காரன் ..................

ப.செல்வக்குமார் said...

//ஹா ஹா .........அருமை எப்படி தம்பு உன்னால் மட்டும் இப்படி ஒரு பதிவு எழுத முடியுது ........... /

இதற்கு மூல காரணம் போலீஸ்காரர் ப்ளாக் பார்க்கவும் ..

Arun Prasath said...

உலகத்துலயே சின்ன பதிவு இதான் தம்பி

ப.செல்வக்குமார் said...

//உலகத்துலயே சின்ன பதிவு இதான் தம்பி//
இதுவும் கின்னஸ் முயற்சி தாங்க ..

நாகராஜசோழன் MA said...

உன்னோட பதிவையும் தஞ்சாவூரு கோவில்ல கல்வெட்டாய் வெட்டி வச்சிடு! பக்கத்துலேயே போலீஸ் இருப்பார். ரெண்டு பேரும் அங்கிருந்து அப்படியே ஆப்ரிக்கா பக்கம் ஓடிடுங்க. இங்க வந்திடாதீங்க!!

LK said...

செல்வக்குமார் உயிர் இழந்தார். இன்றைய மாலை செய்தி இது

dheva said...

நான் பொறுத்தது எல்லாம் போதும் இனிமே முடியாது..............

உடனே டிக்கட் எடுக்கிறேன்.. ஊருக்கு வர்றேன்....! நாளைக்கு தினமலர், தினத்தந்தி, எல்லா பேப்பர்லயும் வரும்...

' சொந்த தம்பியை புரட்டிப்புரட்டி அடித்து அண்ணன் கொலை வெறியாட்டம்னு....'

இரு வர்றேன்....!

அகல்விளக்கு said...

//உன்னோட பதிவையும் தஞ்சாவூரு கோவில்ல கல்வெட்டாய் வெட்டி வச்சிடு! பக்கத்துலேயே போலீஸ் இருப்பார். ரெண்டு பேரும் அங்கிருந்து அப்படியே ஆப்ரிக்கா பக்கம் ஓடிடுங்க. இங்க வந்திடாதீங்க!!//

ஹாஹாஹாஹா.......

i like it.....

ப.செல்வக்குமார் said...

///பக்கத்துலேயே போலீஸ் இருப்பார். ரெண்டு பேரும் அங்கிருந்து அப்படியே ஆப்ரிக்கா பக்கம் ஓடிடுங்க. இங்க வந்திடாதீங்க!! ///

போலீசுகாரரைக் காணவில்லை ...

siva said...

kaipulla
edu antha aruvala...

romba naala veleiey elmaa erukku..

சௌந்தர் said...

என்ன திடுக்கிட வைக்கும் செய்தி இது இத்தை பேர் பலியா அடபவமே....

ஹரிஸ் said...

உலகின் சின்ன பதிவு..கின்னஸ் ரெக்கார்ட்..

நாகராஜசோழன் MA said...

உங்களையெல்லாம் கட்டி வச்சு சாம் ஆண்டர்சன், டீஆர், கேப்டன் அப்புறம் டாகுடரு நடிச்ச படங்களை ஒரு ரெண்டு நாளைக்கு போட்டு காட்டனும். அப்போது தான் அடங்குவீங்க!

ப.செல்வக்குமார் said...

//உலகின் சின்ன பதிவு..கின்னஸ் ரெக்கார்ட்.. ///

நன்றிங்க ., !!

நாகராஜசோழன் MA said...

//ஹரிஸ் said...

உலகின் சின்ன பதிவு..கின்னஸ் ரெக்கார்ட்..//

இப்படி உசுபேத்தி உசுபேத்தியே அவன் எழுதுற பதிவெல்லாம் மரண மொக்கயாப் போயிடுச்சு!!

ப.செல்வக்குமார் said...

// LK said...
செல்வக்குமார் உயிர் இழந்தார். இன்றைய மாலை செய்தி இது//



ஹி ஹி ஹி ., ஆனா நான் கோமாளி ஆச்சே ..!! இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க ..?

நாகராஜசோழன் MA said...

//siva said...

kaipulla
edu antha aruvala...

romba naala veleiey elmaa erukku..//

சீக்கிரம் வாங்க. ஓடிட போறாங்க.

எஸ்.கே said...

ஒரு வரிக்கே இத்தனை கமெண்ட்கள்! இது செல்வாவின் கடும் உழைப்புக்கு கிடைத்த பரிசு!

ப.செல்வக்குமார் said...

//' சொந்த தம்பியை புரட்டிப்புரட்டி அடித்து அண்ணன் கொலை வெறியாட்டம்னு....'//
இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் ., என்னுடைய இலக்கிய சேவை தொடரும் ..

Balaji saravana said...

தாங்க முடியல செல்வா உன் மொக்கை ;)

ப.செல்வக்குமார் said...

//நடிச்ச படங்களை ஒரு ரெண்டு நாளைக்கு போட்டு காட்டனும். அப்போது தான் அடங்குவீங்க!
///

எங்கள விட அவுங்க அப்படி எந்த விதத்துல சிறந்தவங்க ..~!

ப.செல்வக்குமார் said...

@ அகல்விளக்கு
/ஹாஹாஹாஹா.......

i like it.....///

என்ன சந்தோசம் பாருயா ..?

ப.செல்வக்குமார் said...

// எஸ்.கே said...
ஒரு வரிக்கே இத்தனை கமெண்ட்கள்! இது செல்வாவின் கடும் உழைப்புக்கு கிடைத்த பரிசு!/



உண்மைலேயே இந்த பதிவு போடுறதுக்கு எனக்கு ஒரே நிமிசம்தாங்க ஆச்சு ..!!
ஆனா யோசிக்கரக்கு இத்தனை வருஷம் ஆச்சு ..

Arun Prasath said...

//இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் ., என்னுடைய இலக்கிய சேவை தொடரும் ..//

இன்னும் தொடரும் போலயே.... செல்வா சார் உங்க அட்ரெஸ் குடுங்களேன், ஒரு பரிசு தரலாம்ன்னு ஒரு மனதா முடிவு பண்ணிருக்கு

ப.செல்வக்குமார் said...

// Balaji saravana said...
தாங்க முடியல செல்வா உன் மொக்கை ;)

/
செய்தி சொல்லலாமேன்னு...!!

ப.செல்வக்குமார் said...

///இன்னும் தொடரும் போலயே.... செல்வா சார் உங்க அட்ரெஸ் குடுங்களேன், ஒரு பரிசு தரலாம்ன்னு ஒரு மனதா முடிவு பண்ணிருக்கு ///

பரிசெல்லாம் வேண்டாம்க ., எனக்கு ஒரு கின்னஸ் மட்டும் கொடுத்தா போதும் .

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் ., என்னுடைய இலக்கிய சேவை தொடரும் ..//

இன்னும் தொடரும் போலயே.... செல்வா சார் உங்க அட்ரெஸ் குடுங்களேன், ஒரு பரிசு தரலாம்ன்னு ஒரு மனதா முடிவு பண்ணிருக்கு//

அட்ரெஸ் நான் தர்றேன். பரிசு என்னான்னு சொல்லு அருண்.

ப.செல்வக்குமார் said...

//அட்ரெஸ் நான் தர்றேன். பரிசு என்னான்னு சொல்லு அருண். //

அதான் பரிசு வேண்டாம்னு சொல்லுறேன்ல .,

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் said...

//நடிச்ச படங்களை ஒரு ரெண்டு நாளைக்கு போட்டு காட்டனும். அப்போது தான் அடங்குவீங்க!
///

எங்கள விட அவுங்க அப்படி எந்த விதத்துல சிறந்தவங்க ..~!//

நம்பியூர் PVR ல இப்போ என்ன படம் ஓடுது செல்வா? அங்க மட்டும் டாகுடரு படம் போடட்டும் நான் வந்து உன்னை ஒரு மூணு ஷோ பார்க்க வைக்கிறேன். அப்போ தெரியும் டாகுடரோட பவர் என்னான்னு!

சௌந்தர் said...

ஹரிஸ் said...
உலகின் சின்ன பதிவு..கின்னஸ் ரெக்கார்ட்.////

அட நீங்க வேற இவன் ஒரு புள்ளி கூட வைக்காம பதிவு போட்டு இருக்கான் இதை போய் சாதனை சொல்லி கிட்டு

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் said...

//அட்ரெஸ் நான் தர்றேன். பரிசு என்னான்னு சொல்லு அருண். //

அதான் பரிசு வேண்டாம்னு சொல்லுறேன்ல .,//

முடியாது. அட்லீஸ்ட் ஆள் வச்சாவது அடிப்போம்.

ப.செல்வக்குமார் said...

///நம்பியூர் PVR ல இப்போ என்ன படம் ஓடுது செல்வா? அங்க மட்டும் டாகுடரு படம் போடட்டும் நான் வந்து உன்னை ஒரு மூணு ஷோ பார்க்க வைக்கிறேன். அப்போ தெரியும் டாகுடரோட பவர் என்னான்னு!
///

வல்லக்கோட்டை என்ற ஒரு தெய்வீகப்படம் ..!!

Arun Prasath said...

// ப.செல்வக்குமார் said...

//அட்ரெஸ் நான் தர்றேன். பரிசு என்னான்னு சொல்லு அருண். //

அதான் பரிசு வேண்டாம்னு சொல்லுறேன்ல .,//

முடியாது. அட்லீஸ்ட் ஆள் வச்சாவது அடிப்போம்.//

அதுக்கு தானே அட்ரெஸ் கேட்டதே

ப.செல்வக்குமார் said...

//அதுக்கு தானே அட்ரெஸ் கேட்டதே///

ஹி ஹி ஹி... தரமாட்டேன் .!!

Arun Prasath said...

//ஹி ஹி ஹி... தரமாட்டேன் .!!//

பக்கத்துக்கு ஊர் தான.... வந்து வெச்சுக்கறேன்

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

// ப.செல்வக்குமார் said...

முடியாது. அட்லீஸ்ட் ஆள் வச்சாவது அடிப்போம்.//

அதுக்கு தானே அட்ரெஸ் கேட்டதே//

அப்படியா சரி. நான் உங்களுக்கு தனியா மெயில் அனுப்புறேன்.

ஹரிஸ் said...

இப்படி உசுபேத்தி உசுபேத்தியே அவன் எழுதுற பதிவெல்லாம் மரண மொக்கயாப் போயிடுச்சு!!//
உசுப்பேத்தாட்டியும் மரண மொக்கதான..

ப.செல்வக்குமார் said...

///உசுப்பேத்தாட்டியும் மரண மொக்கதான..///

சேவை செய்யுறது தப்பா ..?

ஹரிஸ் said...

அப்படியா சரி. நான் உங்களுக்கு தனியா மெயில் அனுப்புறேன்.//
எனக்கும் அனுப்புங்க..

ப.செல்வக்குமார் said...

//அப்படியா சரி. நான் உங்களுக்கு தனியா மெயில் அனுப்புறேன்.
///

ஐயோ வேண்டாம் , ஏதாவது பண்ணிறாதீங்க ..

Arun Prasath said...

அப்படியா சரி. நான் உங்களுக்கு தனியா மெயில் அனுப்புறேன்.//
எனக்கும் அனுப்புங்க..//

ஊருக்கே உன் மேல காண்டு....... பாத்து சூதானமா இருந்துக்கோ பா.... ஆனா நி தப்பிக்க முடியாது... கூலி படை கிட்ட சொல்லி உன்ன போட்டுட்டு தான் மறு வேலை

R.Santhosh said...

உங்க கோபத்த காட்டன்றத மாத்தி கொலை வெறியை காட்ட னு போடுய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்கே இன்னொரு கொலை விழும் இப்போ ஆமா.... என்ன ஏதுன்னு நாளைக்கு பேப்பரு, ரேடியொ, டிவில நீங்களே பாத்துக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தினகரன், தினமணி இதழ்களை வேண்டுமென்றே புறக்கணித்த செல்வாவின் ஆதிக்க வெறியைக் கண்டிக்கிறேன். சார், இதற்கு யாராவது உடனே ஒரு எதிர் பதிவு போடுங்க சார்!

வெறும்பய said...

ஒரு வரி பதிவுக்கு 50 கமெண்ட்.. நீ பெரிய ஆளு செல்வா...

இந்திரா said...

இங்க, நியூஸ் பேப்பருக்கு ஏதாவது விளம்பரம் நடக்குதா??

ப.செல்வக்குமார் said...

//தப்பிக்க முடியாது... கூலி படை கிட்ட சொல்லி உன்ன போட்டுட்டு தான் மறு வேலை
///

ஒரு மொக்கை போதும் ,, ஓடிருவாங்க ..!!

ப.செல்வக்குமார் said...

// R.Santhosh said...
உங்க கோபத்த காட்டன்றத மாத்தி கொலை வெறியை காட்ட னு போடுய்யா///

நல்லது பண்ணுறது தப்புங்களா ..?

ப.செல்வக்குமார் said...

//சார், இதற்கு யாராவது உடனே ஒரு எதிர் பதிவு போடுங்க சார்!///

இதற்கு நாளை நமது போலீசு அவர்கள் எதிர்பதிவு போடுவார் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

ப.செல்வக்குமார் said...

//ஹா ஹா .........அருமை எப்படி தம்பு உன்னால் மட்டும் இப்படி ஒரு பதிவு எழுத முடியுது ........... /

இதற்கு மூல காரணம் போலீஸ்காரர் ப்ளாக் பார்க்கவும் ..//

என் பிளாக்குக்கு விளம்பரம் கொடுத்த எதிர்கட்சியை சேர்ந்த கோமாளிக்கு நன்றி...

ப.செல்வக்குமார் said...

// வெறும்பய said...

ஒரு வரி பதிவுக்கு 50 கமெண்ட்.. நீ பெரிய ஆளு செல்வா..//



கொலை வெறில சுத்துறாங்க ., பெரிய ஆளாமா..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/நாகராஜசோழன் MA said...

உன்னோட பதிவையும் தஞ்சாவூரு கோவில்ல கல்வெட்டாய் வெட்டி வச்சிடு! பக்கத்துலேயே போலீஸ் இருப்பார். ரெண்டு பேரும் அங்கிருந்து அப்படியே ஆப்ரிக்கா பக்கம் ஓடிடுங்க. இங்க வந்திடாதீங்க!!//


விடு செல்வா ஆளும் கட்சி எதிர் கட்சி ரெண்டையும் சுயேச்சை மிரட்டி பாக்குது..

அருண் பிரசாத் said...

/ப.செல்வக்குமார் said...

//சார், இதற்கு யாராவது உடனே ஒரு எதிர் பதிவு போடுங்க சார்!///

இதற்கு நாளை நமது போலீசு அவர்கள் எதிர்பதிவு போடுவார் ..!!//


கோமாளி போலிசின் பதிவை திருடிட்டார். பொது மக்கள் ஆவேசம். ஒரே மொக்கையை ரெண்டு இடத்தில் படிப்பதால் கோமாளியை கொலை வெறியுடன் தேடல் ...

ப.செல்வக்குமார் said...

//கோமாளி போலிசின் பதிவை திருடிட்டார். பொது மக்கள் ஆவேசம். ஒரே மொக்கையை ரெண்டு இடத்தில் படிப்பதால் கோமாளியை கொலை வெறியுடன் தேட////

இதுக்கெல்லாம் பயக்க மாட்டேன் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

/ப.செல்வக்குமார் said...

//சார், இதற்கு யாராவது உடனே ஒரு எதிர் பதிவு போடுங்க சார்!///

இதற்கு நாளை நமது போலீசு அவர்கள் எதிர்பதிவு போடுவார் ..!!//


கோமாளி போலிசின் பதிவை திருடிட்டார். பொது மக்கள் ஆவேசம். ஒரே மொக்கையை ரெண்டு இடத்தில் படிப்பதால் கோமாளியை கொலை வெறியுடன் தேடல் ...//

அதான ஒரே கொடுமையை ரெண்டு இடத்துல எப்படி படிக்கிறது...

வினோ said...

தெரியாம பதிவை ஓபன் பண்ணிட்டேன்.. முடியல :(

வெங்கட் said...

@ பெ.சொவி.,

// கோமாளி செல்வா நண்பர்களால்
தாக்கப் பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதி.
- இது நாளைய செய்தி //

செல்வாவை தாக்க அடியாள்
ஏற்பாடு செய்த பெ.சொ.வி கைது..!!

- இது நாளான்னக்கி செய்தி..

ஹி..,ஹி.!

ப.செல்வக்குமார் said...

//செல்வாவை தாக்க அடியாள்
ஏற்பாடு செய்த பெ.சொ.வி கைது..!!

- இது நாளான்னக்கி செய்தி..

ஹி..,ஹி.! ///

எனக்குத் தெரியும் தல ..!! நீங்க என்ன எப்பவும் காப்பாத்துவீங்கனு...!!

பதிவுலகில் பாபு said...

இந்தப் பதிவுக்கும் இவ்வளவு கமெண்ட் வாங்கறீங்கன்னா நீங்க பெரிய ஆளுதான் செல்வா..

இனி உங்கப் பதிவுக்கு வர்றப்போ கொஞ்சம் உஷாராவே இருக்கனும்..

நடத்துங்க... :-)

ப.செல்வக்குமார் said...

//இனி உங்கப் பதிவுக்கு வர்றப்போ கொஞ்சம் உஷாராவே இருக்கனும்..

நடத்துங்க... :-)

//

செய்தி சொல்லிருக்கேங்க ., அதான் எல்லோரும் வந்தாங்க ..!!

என்னது நானு யாரா? said...

என்ன செல்வா! இப்படியெல்லாம் இறங்கிட்ட! Guinesss recordக்கு ட்ரை பண்றப் போல இருக்கு வாழ்த்துக்கள்!

karthikkumar said...

இவுங்கெல்லாம் ஏன் உங்கள வருத்தெடுக்கிறாங்க. இந்த மாதிரி சாதனை எல்லாம் யாருமே செஞ்சதில்ல. ஆனா நீங்க செஞ்சு இருக்கீங்க. அத பாராட்டாம எல்லாம் வயிதெரிச்சல் செல்வு. நீங்க உங்க சேவைய தொடருங்க

பிரவின்குமார் said...

நீ நிச்சயம் பல கின்னஸ் ரெக்கார்டுகளை பிரேக் பண்ணுவ.
அதுல ஒரு சில எனக்கு தெரிந்து..
1.ஒரே வரியில் பதிவு
2.தமிழ்மணத்துல 10 ஓட்டுகள் (எனதுடன் சேர்த்து)
3.இன்ட்லியில் 17 ஓட்டுகள் (எனதுடன் சேர்த்து)
4.67 கருத்துகள் (எனதுடன் சேர்த்து)
5.சுருக்கமான கவரும் தலைப்பு வைத்து வலைப்பக்கம் இழுத்தது.

இப்படி உன் சாதனை தொடரும்.

பிரவின்குமார் said...

அதுக்குள்ள யாரோ முந்திட்டாங்கப்பா..
இத்துடன் 69வது கருத்துரை.
நாளை பிலாக் வரலாற்றில் இதை பாடமாக எடுப்பார்கள்.. ஹி..ஹி.. வரட்ட. (ங்கொய்யால... நீ மட்டும் நேர்ல.. கிடைச்ச கரகரகர... என் பற்களில் இருந்து வருது சத்தம் பயப்படாத..)

sakthi said...

dheva said...
நான் பொறுத்தது எல்லாம் போதும் இனிமே முடியாது..............

உடனே டிக்கட் எடுக்கிறேன்.. ஊருக்கு வர்றேன்....! நாளைக்கு தினமலர், தினத்தந்தி, எல்லா பேப்பர்லயும் வரும்...

' சொந்த தம்பியை புரட்டிப்புரட்டி அடித்து அண்ணன் கொலை வெறியாட்டம்னு....'

இரு வர்றேன்..


::))))))))))))

பங்காளி சண்டை பதிவுலகிலுமா!!!!

கலாநேசன் said...

நாளைய வரலாறு

TERROR-PANDIYAN(VAS) said...

சூப்பர எழுதி இருக்கடா... ஆனா அந்த நாலாவது பத்தில மூனாவது லைன் தான் புரியலை. சரி நீ தொடர்ந்து எழுது யாரு வந்தாலும் நான் பார்த்துகிறேன். ஆன தயவு செஞ்சி எனக்கு மட்டும் லிங்க் கொடுக்காதடா. அண்ணன் எல்லாம் பாவம்.... :))))

அன்பரசன் said...

மிகச்சிறிய பதிவு சாதனையா?

Ananthi said...

ஹா ஹா ஹா... எப்பிடி செல்வா.. இப்படி.....????

ROFL முடியல... சூப்பர்ர்ர்ர்ரர்ர்ர்ர் :D

ப.செல்வக்குமார் said...

//என்னது நானு யாரா? said...
என்ன செல்வா! இப்படியெல்லாம் இறங்கிட்ட! Guinesss recordக்கு ட்ரை பண்றப் போல இருக்கு வாழ்த்துக்கள்!
//

கின்னஸ் வாங்காம விடுறதில்லை அண்ணா ., இன்னும் இது மாதிரி நிறைய சாதனைகள் தொடரும் ..!!

ப.செல்வக்குமார் said...

// karthikkumar said...
இவுங்கெல்லாம் ஏன் உங்கள வருத்தெடுக்கிறாங்க. இந்த மாதிரி சாதனை எல்லாம் யாருமே செஞ்சதில்ல. ஆனா நீங்க செஞ்சு இருக்கீங்க. அத பாராட்டாம எல்லாம் வயிதெரிச்சல் செல்வு. நீங்க உங்க சேவைய தொடருங்க

//

கண்டிப்பா எனது சேவைகள் தொடரும்க .!!

ப.செல்வக்குமார் said...

//நாளை பிலாக் வரலாற்றில் இதை பாடமாக எடுப்பார்கள்.. ஹி..ஹி.. வரட்ட. (ங்கொய்யால... நீ மட்டும் நேர்ல.. கிடைச்ச கரகரகர... என் பற்களில் இருந்து வருது சத்தம் பயப்படாத..)//

இதுக்கெல்லாம் பயந்தா மொக்கைய எப்படி வளர்க்கறது .?

ப.செல்வக்குமார் said...

//பங்காளி சண்டை பதிவுலகிலுமா!!!!//

நல்லா கேளுங்க ., ஒரு மனுஷன் சாதனை பண்ணலாம்னு நினச்சா இப்படியா பண்ணுறது ..?

ப.செல்வக்குமார் said...

// கலாநேசன் said...
நாளைய வரலாறு

//
இந்தப் பதிவு நாளைய வரலாறுன்னு சொல்லுறீங்களா ..?

ப.செல்வக்குமார் said...

///ஆன தயவு செஞ்சி எனக்கு மட்டும் லிங்க் கொடுக்காதடா. அண்ணன் எல்லாம் பாவம்.... :))))///

ஒரு சாதனை பண்ணலாம்னு தான் ..!?

ப.செல்வக்குமார் said...

// அன்பரசன் said...
மிகச்சிறிய பதிவு சாதனையா?///



ஆமாங்க ., கின்னஸ் சாதனைக்காக ஒரு போராட்டம் ..!!

ப.செல்வக்குமார் said...

// Ananthi said...
ஹா ஹா ஹா... எப்பிடி செல்வா.. இப்படி.....????

ROFL முடியல... சூப்பர்ர்ர்ர்ரர்ர்ர்ர் :D

///

நான் பண்ணுற சாதனை முயற்சி உங்களுக்கு சிரிப்பா இருக்கா ..? ஹி ஹி ஹி ..

Madhavan Srinivasagopalan said...

டேய்.. நீ இன்னும் அடங்கலியா ?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடப்பாவி உன் அழம்பலுக்கு அளவே இல்லையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

ஜீவன்பென்னி said...

இந்தப் பையல அடக்க யாராச்சும் வாங்க? இவன் அழும்பு தாங்க முடியல.

ப.செல்வக்குமார் said...

// Madhavan Srinivasagopalan said...
டேய்.. நீ இன்னும் அடங்கலியா ?//



ஏங்க ., சாதனை பண்ணுறது தப்பா ..? என்ன உலகமோ ..?

ப.செல்வக்குமார் said...

///அடப்பாவி உன் அழம்பலுக்கு அளவே இல்லையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ///

இல்லைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலைலை

ப.செல்வக்குமார் said...

// ஜீவன்பென்னி said...
இந்தப் பையல அடக்க யாராச்சும் வாங்க? இவன் அழும்பு தாங்க முடியல.

//

பொருத்தது போதும் ., இதே மாதிரி இன்னொரு பதிவு போடுறேன் ..!

THOPPITHOPPI said...

ங்கோயாலே ஏதாவது மேட்டர் இருக்கும்னு வந்தா இப்படியே எதாவது போட்டு பயப்புல்லைங்கள கடுப்பெத்துற.

சி.பி.செந்தில்குமார் said...

இதெல்லாம் ரொம்ப ஓவரு..