Monday, December 20, 2010

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : போன வாரத்துல முல்லா கதைகள் சில படிக்க நேர்ந்தது. சில இல்ல , ஒண்ணு தான். அதுவும் வலைச்சரத்துல நம்ம எஸ்.கே அண்ணன் போட்டது. அவர்கிட்ட கேட்டு முல்லா கதைகள் இருக்குற ப்ளாக் அட்ரஸ் வாங்கினேன். ஆனா ஆணித் தொல்லை காரணமா படிக்க முடியல. இருந்தா கூட அதுக்கு முன்னாடி சில முல்லா கதைகள் , ஜென் கதைகள் படிச்சிருக்கேன். ரொம்ப சிறுசா , ரசிக்கும் படியா இருக்கும். நானும் ரோசிச்சேன் , எத்துன நாளைக்கு முல்லா கதைகள் படிக்கிறது ,அதனால என்னோட மொக்கைகள் சிலத பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தி முல்லா கதைகள் மாதிரி சிறுசா ரசிக்கும் படியா ( அங்க என்ன சிரிப்பு ) நவீன காலத்துக்கு தகுந்த மாதிரி எழுதப் போறேன். அதோட முதல் இரண்டு கதைகள் தான் இங்க இருக்குறது.

                                                  அறிவாளி செல்வா

 ஒரு நாள் செல்வா தனது வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

   சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு  போனை கட் செய்தவர் முகத்தில் சந்தோஷ அலை வீசியது. தன் வீட்டில் இருந்து மின்சார வயர்களை எடுத்து தன்மீது போட்டுகொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சினார். 

   மறு வினாடியே மின்சாரத்தால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நண்பருக்கும் தகவல் சொல்லப்பட்டது.

    அவரைக்காண வந்த அந்த நண்பர் என்ன ஆனது என்று விசாரித்தார். அதற்கு செல்வா " நீதான நேத்து போன் பண்ணும் போது நான் சரியான டியூப் லைட் அப்படின்னு சொன்ன , அதான் வெளிச்சம் வருதா அப்படின்னு டெஸ்ட் பண்ணலாம்னு கரென்ட் கொடுத்தேன். வெளிச்சம் வரவே இல்ல " என்றார் சந்தோசமாக.!

**********************************************************************************************

                                           கடல் மீன் 

ஒரு நாள் செல்வா தன் வீட்டு மாடியில் எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தார் . அங்கே வந்த அவரது தாயார் " என்ன ஆச்சு , ஏன் சோகமா இருக்க..? " என்றார்.

  அதற்கு செல்வா நேத்து கடல் மீன் வாங்கிட்டு வந்து தொட்டிக்குள்ள விட்டிருந்தேன்ல அது ...!! " 

"ஆமா , அத வளர்க்கலாம்னு சொன்னே , அதான் கொழம்பு வைக்கல , ஏன் கொழம்பு வைக்கணுமா..?" என்றார்.

" இல்ல அது கடல் மீன் தான , அதனால அதுக்கு தொட்டில நீச்சல் தெரியாதுல , நீச்சல் தெரியாம தண்ணில மூழ்கி செத்துடுட்சுனா என்ன பண்ணுறது அப்படின்னு நான் நீச்சல் பழகும் போது வாங்கின டியூப் எடுத்து அது நீச்சல் பழக வரைக்கும் இருக்கட்டும் அப்படின்னு அதோட முதுகுல கட்டி வச்சேன் .! ஆனா கூட அது செத்துப் போச்சு ..! " என்றார் மிகவும் சோகமாக.

நீதி : என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! 

பின்குறிப்பு : இனிமேல் நான் சிறுகதை எழுதுறேன் அப்படின்னு சொல்லி நாவல் மாதிரி பெருங்கதைகள எழுதி உங்க உயிரை வாங்குவது கொஞ்சம் குறையலாம். ஏன்னா இந்த மாதிரி கதைகள் அதிகமா எழுதலாம்னு இருக்கேன்.

79 comments:

Arun Prasath said...

vadai

ஜெயந்த் கிருஷ்ணா said...

online

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.!

எல் கே said...

eksi

Unknown said...

செல்வா வாழ்க
செல்வா வாழ்க
செல்வா வாழ்க

(அவ்ளோதன்ப முடியல...)

எஸ்.கே said...

சூப்பர் செல்வா சூப்பர்! அப்புறம் ஒரு சஜஷன், முல்லா கதைகளில் பெரும்பாலும் கடைசில் ஒரு நீதி இருக்கும் அது போல நீங்களும் போடலாமே!

தினேஷ்குமார் said...

செல்வா என்னப்பா ஆச்சு

செல்வா said...

//
Arun Prasath said...
வடை//

சரி சரி ..!!

Madhavan Srinivasagopalan said...

//எஸ்.கே லிங்க் கொடுத்தார் //.
எங்கிருந்து கொடுத்தார்.. நான் வலைச்சரத்திலே மிகவும் கஷ்டப் பட்டு.. எழுதியதற்கு பின்னூட்டமாக கொடுத்தார்...
எனது பதிவு இல்லை என்றால் அந்த லிங்குகள் வந்திருக்காது..

என்னைப் பற்றி கோமாளி சொல்லாத காரணத்தால்.. இந்த கதையைப் படித்திவிட்டு, இன்ட்லியில் ஓட்டும் போட்டு.. வெளி நடப்பு செய்கிறேன்.

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

"மீன் செத்து போச்சு"
அப்புறம் அதை கொழம்பு வச்சீங்களா இல்லையா.

செல்வா said...

வெறும்பய said...
online///

offline

தினேஷ்குமார் said...

ஒரே சிரிப்புத்தான்

வைகை said...

என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! என்னத்த //////////////


இப்படிக்கு,
கமென்ட் அடிக்க சோம்பேரிபடுவோர் சங்கம்

வெங்கட் said...

நல்ல முயற்சி..
இன்னும் கொஞ்சம் Work
பண்ணனும்..!!

தினேஷ்குமார் said...

என்ன இது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு வைகை said...
என்னத்த சொல்லுறது , கலிகாலம்.!

இப்படிக்கு,
கமென்ட் அடிக்க சோம்பேரிபடுவோர்

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

"மீன் செத்து போச்சு"
அப்புறம் அதை கொழம்பு வச்சீங்களா இல்லையா.

MANO நாஞ்சில் மனோ said...

//இப்படிக்கு,
கமென்ட் அடிக்க சோம்பேரிபடுவோர் சங்கம்//
இதுக்கு மொக்கையனின் மொக்கையே பெட்டர்'பா.....

வைகை said...

ஏன் தமிழ்மணத்துல இணைக்க முடியல?!!

Mohamed Faaique said...

yaarunga antha SELVA?

MANO நாஞ்சில் மனோ said...

//சூப்பர் செல்வா சூப்பர்! அப்புறம் ஒரு சஜஷன், முல்லா கதைகளில் பெரும்பாலும் கடைசில் ஒரு நீதி இருக்கும் அது போல நீங்களும் போடலாமே!///
யோவ் எஸ் கே, ஏற்க்கனவே அவன் லொள்ளு மொக்கை தாங்காம ரத்த விளாரா ஒரு சங்கமே தவிச்சிட்டு இருக்கு,
இதுக்கிடையில் அவனை உசுப்பேத்தி உசுப்பேத்தி எங்களை கொல்லாதீங்கய்யா.....:]]]

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வா என்னப்பா ஆச்சு//
நாசமா போச்சு...:]]]

வைகை said...

கடல் மீன் வாங்கிட்டு வந்து தொட்டிக்குள்ள விட்டிருந்தேன்ல அது ...!! " /////

கடல் மீன் பட டிவிடிய தண்ணில போட்டா அது எப்புடி நீந்தும்?

MANO நாஞ்சில் மனோ said...

//"மீன் செத்து போச்சு"
அப்புறம் அதை கொழம்பு வச்சீங்களா இல்லையா.//
மொக்கையன் எப்பிடி பட்ட ஆளு,
பச்சையாவே துன்னாலும் துன்னுருப்பான்...:]]]

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல முயற்சி..
இன்னும் கொஞ்சம் Work
பண்ணனும்..!!////
என்ன வொர்க்?
கம்பெனி ஆணியிலையா....:]]]

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரே சிரிப்புத்தான்//
சிரிக்குறது நீங்களா, அவனா'ன்னு செக் பண்ணுங்க...:]]]

MANO நாஞ்சில் மனோ said...

//என்னைப் பற்றி கோமாளி சொல்லாத காரணத்தால்.. இந்த கதையைப் படித்திவிட்டு, இன்ட்லியில் ஓட்டும் போட்டு.. வெளி நடப்பு செய்கிறேன்.//
இதை நான் எப்பவோ செய்தாச்சு...:]]]

MANO நாஞ்சில் மனோ said...

//yaarunga antha SELVA?//
இது இதைதான் நான் எதிர் பார்த்தேன் குட் கொஸ்டின்.....:]]]

ம.தி.சுதா said...

செல்வா ஒர டியுப்லைட் இல்ல சுட்ட பல்பு... ஹ...ஹ...ஹ..

(நான் கதாபத்திரத்தைச் சொன்னேன்...)

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10

MANO நாஞ்சில் மனோ said...

//கடல் மீன் பட டிவிடிய தண்ணில போட்டா அது எப்புடி நீந்தும்?//
ஐயோ இதுக்கு அவனே பரவாயில்லை....:]]

ம.தி.சுதா said...

சகோதரங்களே இப்படி கொமண்ட போட்டால் நம்ம நிலையை ஒரு தடவை பாருங்களேன்.. ஹ...ஹ...ஹ..
மவுஸ்ம் மனதும் தேயுது...

Anonymous said...

இந்த பயலுக்கு எவ்வளௌவூ அறிவு பாரேன்

Chitra said...

ஆஹா..... செம காமெடி!

வைகை said...

ம.தி.சுதா said...
சகோதரங்களே இப்படி கொமண்ட போட்டால் நம்ம நிலையை ஒரு தடவை பாருங்களேன்.. ஹ...ஹ...ஹ..
மவுஸ்ம் மனதும் தேயுது...////////


சகோ! எங்கள சொல்றிகளா?!! இது நம்ம செல்வா மேல உள்ள அன்புல வர்றது! கண்டுக்காதிக!

Arun Prasath said...

ஹா ஹா ஹா... சூப்பர் செல்வா

வைகை said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்த பயலுக்கு எவ்வளௌவூ அறிவு பாரேன்//////


என்ன சதீஷ்?! கொஞ்ச நாளா எங்கயுமே காணும்? ஆணி அதிகமா?!

Ramesh said...

உங்களுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாருங்களேன்... அதுசரி.. அது என்ன அதுக்குள்ள அசிஸ்டெண்ட் அப்பாயிண்ட் பன்னீட்டீங்களா... உங்களுக்கு வர கமெண்ட்டுக்கெல்லாம்.. அவர் பதில் சொல்றார்...

அருண் பிரசாத் said...

சே... செல்வாவை டியூப் லைட்ட்க்கு பதிலா டிரான்ஸ் பார்மர்னு சொல்லி தொடர்ந்து கரண்ட்ல கைவெக்க சொல்லி இருக்கலாமே

Kousalya Raj said...

/இந்த மாதிரி கதைகள் அதிகமா எழுதலாம்னு இருக்கேன்.//

ம்...செல்வா இந்த முடிவை கொஞ்சம் மாத்திக்கலாமே...முடியல...! :))

நல்ல காமெடி...!!

முதல் கதையோட நீதி என்ன...?

Anonymous said...

ரைட்டு.. சிங்கம் ஒன்று புறப்பட்டதே :))

dheva said...

அருமை தொம்பி(!!!!!) தொடருங்கள்.............!

(செல்வா அருவாளோட ஓடி வர்றான் மீ எஸ்கேப்)

ஏன்டா தம்பி சாத்து சாத்துன்னு சாத்துறியே............நைட் 12 மணிக்கு தூங்காம உக்காந்து யோசிப்பியோ?

வைகை said...

Kousalya said...
/இந்த மாதிரி கதைகள் அதிகமா எழுதலாம்னு இருக்கேன்.//

ம்...செல்வா இந்த முடிவை கொஞ்சம் மாத்திக்கலாமே...முடியல...! :))

நல்ல காமெடி...!!

முதல் கதையோட நீதி என்ன...?/////


அப்ப ரெண்டாவது கதையோட நீதி புரிஞ்சுதா?!! எங்களுக்கும் சொல்லுங்களேன்!!

சௌந்தர் said...

! ஆனா கூட அது செத்துப் போச்சு ..! " என்றார் மிகவும் சோகமாக.///

உன் மொக்கையை சொல்லி இருப்பே அதான்

இம்சைஅரசன் பாபு.. said...

என்னத்த சொல்லுறது ......கதைய படிச்சிட்டு கக்கூஸ்ல இருந்தேன் ........இன்னும் வெளியே வரவே முடியல .........

இம்சைஅரசன் பாபு.. said...

கட்டைல போகும் வயசுல இருக்கேன் ......இன்னும் முல்லா கதை படிக்க வைச்சு சாவடிக்கிறானே .......

HVL said...

முல்லா கதைகள் மாதிரி கோமாளி கதைகள்!!!

சௌந்தர் said...

.! ஆனா கூட அது செத்துப் போச்சு ..! " என்றார் மிகவும் சோகமாக///

சரி இப்போ என்ன பண்ணலாம் இருக்கே சொல்லு

சௌந்தர் said...

நல்ல பதிவு அருமை கலக்கல் தொடருங்கள் நண்பரே

Unknown said...

//நல்ல பதிவு அருமை கலக்கல் தொடருங்கள் நண்பரே

//
அருமை தொடருங்க நன்பரே

Unknown said...

அந்த டியூப் லைட் நண்பர் யாருனு சொன்ன.. கலி முத்திச்சா இல்லையானு பாத்தரலாம்.]

Unknown said...

முதல் கதை அருமை. இரண்டாவது வழக்கம் போல மொக்க..

Unknown said...

//சூப்பர் செல்வா சூப்பர்! அப்புறம் ஒரு சஜஷன், முல்லா கதைகளில் பெரும்பாலும் கடைசில் ஒரு நீதி இருக்கும் அது போல நீங்களும் போடலாமே//
இப்படித்தான் சூன்யக்காரர்கள் உருவாகிறார்களா?

Unknown said...

//இந்த பயலுக்கு எவ்வளௌவூ அறிவு பாரேன்//

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/

வெங்கட் said...

நல்ல முயற்சி..
இன்னும் கொஞ்சம் Work
பண்ணனும்..!!//

அப்போ செல்வா இவ்ளோ நாள் வேலை செய்யாம ஆபீஸ் ல வெட்டியா இருக்கான்னு சொல்றீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பாரத்... பாரதி... said...

முதல் கதை அருமை. இரண்டாவது வழக்கம் போல மொக்க..//

என்னது இது கதையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

offline

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்கிருச்சு...............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா வெளங்கிருச்சு...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப நல்லா வெளங்கிருச்சு............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப ரொம்ப நல்லா வெளங்கிருச்சு............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தம்பி, கடை இங்கதானே போடுற.....?

வினோ said...

நல்ல முயற்சி செல்வா. இன்னும் எழுதுங்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

karthikkumar said...

"செல்வா கதைகள்/// ஏம்பா கோமாளி கதைகள் அப்டின்னு பேர வெச்சிருக்கலாம்ல.

Unknown said...

நடத்து ராசா....

MANO நாஞ்சில் மனோ said...

//நடத்து ராசா.... //



நடத்தல்ல எழுதுறான்...:]]

நிகழ்காலத்தில்... said...

:))



தாங்க முடியல...

logu.. said...

Repeated from vaigai..

ippadikku..
copy pannatha copy panna someberipaduvor sangam.

பெசொவி said...

excellent!

(pathivaip padikkaamal comment poduvor sangam)

அனு said...

எல்லோரும் காமெடி பண்ணுறாங்க... ஆனா எனக்கு என்னவோ இந்த format பிடிச்சிருக்கு... தொடருங்கள் செல்வா..

ஜீவன்பென்னி said...

ethayachum onna panni kittu iru......

super....

அன்பரசன் said...

//அறிவாளி செல்வா//

ஹே ஹே...

Philosophy Prabhakaran said...

இருந்தாலும் முல்லா கதைகளை சேவா கதைகள் என்று மாற்றிய உங்களுடைய கிரியேட்டிவிட்டிக்கு பாராட்டுக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

செல்வா,கலக்கல் கதைகள்.இவைகளை குங்குமக் இதழுக்கு அனுப்பவம்.அட்ரஸ்

குங்குமம், 229 கச்சேரி சாலை மயிலாப்பூர் சென்னை 4

சி.பி.செந்தில்குமார் said...

மொக்கையை விட கவிதை கதை உங்களுக்கு நல்லா வருது (அதுவும் மொக்கைதான்)

Anonymous said...

இங்க கொசுத் தொல்லை தாங்க முடியல..
இங்கனா இங்க இல்ல.. உங்க பதிவுல..

Unknown said...

இப்பதான் உண்மை உங்களுக்கு விளங்கி இருக்குன்னு நினைக்கிறேன்.

ஏன்னா யாருக்குமே நேரம் அதிகமா எடுத்து ப்ளாக் படிக்கிற பழக்கம் குறைஞ்சிட்டு வருது. சொல்ல வர்ற விஷயத்த நச்சுன்னு சொல்லிட்டு போனாதான் நல்லாஇருக்கும் அப்படிங்கறது என் தாழ்மையான கருத்து.
என்ன சொல்றீங்க?!

தமிழ்க்காதலன் said...

தம்பி செல்வா, உன்னைய நினைச்சா புல்லரிக்குதுப்பா.., என்ன ஒரு அராத்தல் மூளைடா உனக்கு..? ரொம்ப நாளா உன்ன இந்த நிலைக்கு ஆளாக்குனது யாருன்னு தேடிட்டு இருந்தேன். இப்பதான் தெரியுது அது எஸ்.கே அப்படின்னு. வரட்டும், வரட்டும், ஆன் லைன்ல வரட்டும் வச்சுகுறேன்... ( எஸ்.கே. இருக்குடி மவன உனக்கு )

நல்லா இருந்த பயபுள்ளைய இப்படி கெடுத்து வச்சிருக்க.

எஸ்.கே said...

//தமிழ்க் காதலன். said...

தம்பி செல்வா, உன்னைய நினைச்சா புல்லரிக்குதுப்பா.., என்ன ஒரு அராத்தல் மூளைடா உனக்கு..? ரொம்ப நாளா உன்ன இந்த நிலைக்கு ஆளாக்குனது யாருன்னு தேடிட்டு இருந்தேன். இப்பதான் தெரியுது அது எஸ்.கே அப்படின்னு. வரட்டும், வரட்டும், ஆன் லைன்ல வரட்டும் வச்சுகுறேன்... ( எஸ்.கே. இருக்குடி மவன உனக்கு )

நல்லா இருந்த பயபுள்ளைய இப்படி கெடுத்து வச்சிருக்க.//


ஐயகோ! நான் என் செய்வேன்?
செல்வா ரேஸ்ல ஓடுற குடுற மாதிரி! நான் வெறும் ’கமான்’ ‘கமான்’ அப்படின்னு மட்டும்தான் சொல்றேன்!

NaSo said...

இவ்வளவு அறிவாளியாய் இருக்கும் செல்வா பிறந்த தேசத்தில் நானும் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்.