Saturday, July 31, 2010

ஒரு கவிதையும் நாலு மொக்கையும்

                
                                      ஒரு கவிதை 
அப்பா குடிக்கிறார் ...
மகனின் சந்தோசம் - காலி பாட்டில்களுக்கு ஐஸ் ..!
தாயின் கண்ணீர் - மகனை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லையே ..!!

                                 நாலு மொக்கை 

1 . இந்த உலகத்தில் என்னைத்தவிர அனைவரும் அறிவாளிகள் ..
 உன் தங்கையைப் பார்த்த பின்பும் உன்னை காதலிக்கிறேன் ..!!

2 . உன்குரலும் குயில் போன்றது என்று தான் நினைத்திருந்தேன் 
அன்றொரு நாள் நீ பாடுகையில் கழுதை வரும் வரை ..!!

3.இந்த பூமிக்கு மழை வேண்டும்போதெல்லாம் என் காதலனை சந்திக்கிறேன்.
அவன் விட்ட ஜொள்ளில் 9 கிரகங்களும் நனைந்து போயின..!

4 . இங்கே இன்னொரு மொக்கை போடப்போவது இல்லை ..

மிரட்டல் 1 : எனது அடுத்த சிறுகதை விரைவில் ...

மிரட்டல் 2 : ஜில்தண்ணியில் நடை பெற்ற மொக்கை பெயர்க்காரணம் பற்றிய முடிவுகள் திங்கள் அன்று இங்கே பதிவிடப்படும் ..!!!

பயனுள்ள குறிப்பு : காலைல எழுந்து brush பண்ணாமலே உங்க பல் சுத்தமாக இருக்கனுமா ...?
காலைல எழுந்ததும் உங்க பல் மேல லேசா தண்ணி தெளிச்சு விளக்குமார எடுத்து ஒரு கூட்டு கூட்டி விட்டுருங்க ..!!

19 comments:

ஜீவன்பென்னி said...

//பயனுள்ள குறிப்பு : காலைல எழுந்து brush பண்ணாமலே உங்க பல் சுத்தமாக இருக்கனுமா ...?
காலைல எழுந்ததும் உங்க பல் மேல லேசா தண்ணி தெளிச்சு விளக்குமார எடுத்து ஒரு கூட்டு கூட்டி விட்டுருங்க ..!//

இது டாப்பு.....

Jeyamaran said...

*/
1 . இந்த உலகத்தில் என்னைத்தவிர அனைவரும் அறிவாளிகள் ..
உன் தங்கையைப் பார்த்த பின்பும் உன்னை காதலிக்கிறேன் ..!!/*
அந்த முட்டாள் நீன்தனா?

சௌந்தர் said...

காலைல எழுந்ததும் உங்க பல் மேல லேசா தண்ணி தெளிச்சு விளக்குமார எடுத்து ஒரு கூட்டு கூட்டி விட்டுருங்க ..!///

எப்போ பார்த்தாலும் இவன் காலை எழுந்தவுடன் விளக்குமார எடுத்து கொண்டு போவன் இப்போ தான் புரியுது.... எதுக்கு விளக்குமார எடுத்து போறான்

கே.ஆர்.பி.செந்தில் said...

மிரட்டல் 1 : எனது அடுத்த சிறுகதை விரைவில் ...

Welcome ,....

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மிரட்டல மீறியும் நாங்க வருவோம்ல

அந்த பல்லு விளக்குற மேட்டர் எனக்கு தேவைப்படும்

அருண் பிரசாத் said...

//காலைல எழுந்து brush பண்ணாமலே உங்க பல் சுத்தமாக இருக்கனுமா ...?//

அதுக்குதான் நான் ராத்திரியே பல்விலக்கிட்டு தூங்கிடுவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அதுக்குதான் நான் ராத்திரியே பல்விலக்கிட்டு தூங்கிடுவேன்
//

bad boys

Jey said...

கவிதை, மொக்கை( மொக்கை மாதிரி தெரியலையே..), அப்புறம் பல்வெளக்குற மேட்டர்(எப்படியெல்லாம் யோசிக்குரானுக..)... கலக்குர செல்வா கலக்குர.....

Riyas said...

இன்று முதல் உமக்கு "மொக்கைமாமனி" என்ற பட்டத்தை பெருமைய்ய்ய்யுடன் வழங்குகிறோம்..

கலாநேசன் said...

நாலாவது மொக்கை நல்ல மொக்கை. அப்புறம் பல்லு விளக்கரதப் பத்தி பேசக்கூடாது....

சி. கருணாகரசு said...

பயனுள்ள குறிப்பு....... நீங்க பயன்படுத்தும் குறிப்பா?

உங்களுக்கு நண்பர் தின வாழ்த்துக்கள்.

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//காலைல எழுந்து brush பண்ணாமலே உங்க பல் சுத்தமாக இருக்கனுமா ...?//

என்னானானானானாது ??? காலைல எழுந்து பல் விளக்கனுமா?? இந்த மேட்டர் புதுசா இருக்கே!!

வெறும்பய said...

மிரட்டல் 1 : எனது அடுத்த சிறுகதை விரைவில் ...///


நிஜமாவே மிரட்டல் தான்...

நாங்களும் ஒரு ஓரமா இருந்துட்டு போறமே..

ManA said...

Excellent ..pinniteenka,, need more,.!:)

GD said...

Thambi vara vara nee sura vijay ranjuku agitu varra...Romba miratura...

வால்பையன் said...

// உன்குரலும் குயில் போன்றது என்று தான் நினைத்திருந்தேன்
அன்றொரு நாள் நீ பாடுகையில் கழுதை வரும் வரை//


உண்மையிலேயே கழுதை வந்தாலும் கேர்ள்ஃப்ரெண்டுகிட்ட சொல்லிபுடாதிங்க தல, அப்புறம் கேர்ள்ஃப்ரெண்டு இல்லாம கஷ்டப்பட வேண்டியிருக்கும்!

மங்குனி அமைசர் said...

மிரட்டல் 1 : எனது அடுத்த சிறுகதை விரைவில் ...///


இதுல இருந்து தப்பிக்க ஏதாவது பரிகாரம் இருக்கா ???

sweatha said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

பிரியமுடன் பிரபு said...

அப்பா குடிக்கிறார் ...
மகனின் சந்தோசம் - காலி பாட்டில்களுக்கு ஐஸ் ..!
தாயின் கண்ணீர் - மகனை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லையே ..!!
//////

nice
---மகனை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லையே ..!!--- பெரிச்சா இருக்குங்க
,,
இதுக்கு பதிலா "மகனின் படிப்பு" அப்படினு போட்டா இன்னும் சிறப்பா இருக்குமுனு நினைக்குறெனுக