Monday, July 26, 2010

VAS இல் சேர்வதா இல்லை VKS இல் சேர்வதா ..?

இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!
எத்தன நாளைக்குத் தான் நம்ம அரசியல் நிலைப்பாட்ட சொல்லாம இருக்குறது..? அதனாலதான் இந்தப் பதிவு.
பதிவுலகுல பிரபலமான இரண்டு சங்கம் இருக்குது. அதுதான்
*.VAS - வெங்கட்டை ஆதரிப்போர் சங்கம்.!
*.VKS - வெங்கட்டை கலாய்ப்போர் சங்கம்.!

அட ஆமாங்க .. நீங்க நினைக்கிறது சரிதான்.! நான் நம்ம கோகுலத்தில் சூரியன்  வெங்கட்டைத்தான் சொல்றேன். அதாங்க சூரியனுக்கு டார்ச் அடிகிறேன்னு சொல்லிட்டு பகல்ல டார்ச்சோட சுத்திட்டிருப்பாரே அவரேதான். அதான பார்த்தேன் பதிவுலகுல அவரப் பத்தி தெரியாட்டியும் இந்தியா முழுவதும் அவரு பிரபலம்ல. ஏன்னா டார்ச் அடிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு வானத்தைப் பார்த்துட்டே நடந்து இந்தியாவுல இருக்குற எல்லோரு மேலயும் முட்டிட்டார்.

சரிங்க நான் VKS ல சேர்ந்து தொல்லை கொடுக்கவா இல்ல VAS ல சேர்ந்து தொல்லை கொடுக்கவா..? ஓ .. சாரி VKS ல சேர்ந்து சேவை செய்யவா இல்ல VAS ல சேர்ந்து சேவை செய்யவா ..? உங்க முடிவ சொல்லுங்க. அப்புறம் இவனுக்கு என்ன தகுதி இருக்குதுன்னு நினைக்காதீங்க. நான் எப்படி என்னோட திறமைய காட்டுறது.. ஆங். சரி .. ஒரு டிப்ஸ் தரேன்.!
நாய ஓநாயா மாத்தணுமா...?
நாய்க்கு முன்னாடி அ , ஆ ... ஒ , ஓ அப்படின்னு சேர்த்துட்டே வாங்க .. ஓ சேர்க்கும் போது உங்க நாய் ஓநாயா மாறிடும்..!
அதுவே இங்கிலீஷ் நாய இருந்தா A, B , C .. N , O அப்படின்னு சேர்த்துட்டே வாங்க.. அதாவது A NAAI , B NAAI , C NAAI ...N NAAI , O NAAI இப்ப பாருங்க உங்க நாய் ஓநாய் ஆகிடுச்சு .!

அப்புறமா வெங்கட் அண்ணன் பத்தி ஒரு விஷயம் :
அவரு பகல்ல மட்டும்தான் டார்ச்சோட சுத்துராருன்னு நினைக்காதிங்க. ராத்திரில கூட அவரு டார்ச் எடுத்துக்கிட்டு கடலுக்குள்ள போய் சூரியனத்தேடி டார்ச் அடிக்கிறாரு..!!

41 comments:

அருண் பிரசாத் said...

முதல் கும்மு - VKS ல இருந்து

ப.செல்வக்குமார் said...

//அருண் பிரசாத் said...
முதல் கும்மு - VKS ல இருந்து//

அப்ப நான் VKS ல சேர்ந்துக்கவா ...?

சௌந்தர் said...

அட அட அட உனக்கு கிட்னி நல்ல வேலை செய்யுது...

கே.ஆர்.பி.செந்தில் said...

நான் நடுநிலை வகிக்கிறேன் தம்பி...

Riyas said...

//ராத்திரில கூட அவரு டார்ச் எடுத்துக்கிட்டு கடலுக்குள்ள போய் சூரியனத்தேடி டார்ச் அடிக்கிறாரு..!! //

ஹி..ஹி..ஹி... அப்ப்ப்டியா..

Jey said...

எப்போய் நீ பேசாம VAS-ல பணம் குடுத்தாவது சேந்துருய்யா, ஏன்னா VKS-க்கு ஒரு வெள்ளைக்கார அம்மனிய தலைவியா போட்ருக்காங்கன்னு தகவல் வந்திருக்கு, இந்த அம்மனிக எப்ப என்ன முடிவு எடுப்பாகனு தெரியாது....,

ஏன்யா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா...?, ஒரு பச்சபுள்ள வாசல்ல உக்காந்து கெஞ்சிகிட்டிருக்கு..., பாவமா தெரியலையா உங்களுக்கு.

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

அருண் பிரசாத் said...

@ Jey

எது? இவரு பச்ச புள்ளயா? நீங்க வேற ஒரு மாசமா நான் இங்க வரவா இல்ல அங்க வரவானு பா.ம.க மாதிரி பூச்சாண்டி காட்டிண்டு இருக்காரு.

நானும் வகையா மாட்டும்னு பாக்குறேன் சிக்க மாட்டேன்குது

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அட ஆமாங்க .. நீங்க நினைக்கிறது சரிதான்.! நான் நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட்டைத்தான் சொல்றேன். அதாங்க சூரியனுக்கு டார்ச் அடிகிறேன்னு சொல்லிட்டு பகல்ல டார்ச்சோட சுத்திட்டிருப்பாரே அவரேதான். அதான பார்த்தேன் பதிவுலகுல அவரப் பத்தி தெரியாட்டியும் இந்தியா முழுவதும் அவரு பிரபலம்ல. ஏன்னா டார்ச் அடிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு வானத்தைப் பார்த்துட்டே நடந்து இந்தியாவுல இருக்குற எல்லோரு மேலயும் முட்டிட்டார்.
//

இந்த பாராவுலையே உங்க நிலைப்பாடு தெரியுதே, இன்னும் ஏன் எங்ககிட்ட கேட்டுகிட்டு இருக்கீங்க?

வெங்கட் said...

கொஞ்சம் வேலையா இருக்கேன்..
வந்து பேசிக்கறேன்..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாப்ள சீக்கிரமா VAS-ல சேர்ந்துடுடா :)

அதுதான் நமக்கு லாயக்குபடும்

அனு said...

//ராத்திரில கூட அவரு டார்ச் எடுத்துக்கிட்டு கடலுக்குள்ள போய் சூரியனத்தேடி டார்ச் அடிக்கிறாரு..!!//

இப்படி எல்லாம் சொன்னதுக்கு அப்புறமும் என்ன சந்தேகம்?? வாங்க.. நீங்க already எங்க கட்சியில(VKS) சேர்ந்தாச்சு..

VASல நடக்கிறத உடனுக்குடன் தெரிஞ்சு நம்ம கிட்ட வந்து சொல்றதுக்கு ஒரு நம்பகமான ஆள் தேவைபடுது... அந்த போஸ்ட்-ட வேணா நீங்க எடுத்துக்கோங்களேன்.. நம்ம டெரர் அப்பப்போ VKS ஆளுங்கிறத காமிச்சு குடுத்துடுறார்.. நீங்க அந்த போஸ்ட்க்கு கரெக்ட்டா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..

அனு said...

@Jey

//ஏன்னா VKS-க்கு ஒரு வெள்ளைக்கார அம்மனிய தலைவியா போட்ருக்காங்கன்னு தகவல் வந்திருக்கு, இந்த அம்மனிக எப்ப என்ன முடிவு எடுப்பாகனு தெரியாது....,//

என்ன ஒரு ஆணாதிக்கம்!!!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@அனு

அக்கா நான் VAS -லயே இருக்கலாம்னு நினைக்குறேன்

அனு said...

@ஜில்தண்ணி

ஆங்.. அதே மாதிரி தான்.. நீங்க VKS மெம்பர்னு யாருக்கும் சந்தேகம் வராத மாதிரியே பேசனும்..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@அனு

//ஆங்.. அதே மாதிரி தான்.. நீங்க VKS மெம்பர்னு யாருக்கும் சந்தேகம் வராத மாதிரியே பேசனும்.. //

பப்ளிக் பப்ளிக்
மாட்டி விட்டுடீங்களே

அருண் பிரசாத் said...

யப்பா மொத்தம் எத்தனை Spyங்க VAS ல இருக்காங்கப்பா. சங்க துணை தலைவர்?!?! என்ற முறையில் எனக்கு இது தெரிஞ்சே ஆகனும்

@ வெங்கட்

//கொஞ்சம் வேலையா இருக்கேன்..
வந்து பேசிக்கறேன்//

வேலையானா? பிஸியா சாப்பிட்டுட்டு தான இருக்கீங்க

அனு said...

@ஜில்தண்ணி
//பப்ளிக் பப்ளிக்
மாட்டி விட்டுடீங்களே//
VASல இருக்குறவங்களுக்கு இதெல்லாம் புரியாது.. இதெல்லாம் புரிஞ்சா எப்பவோ பெரிய ஆளாகியிருப்பாங்க..

@அருண்
VASல இருக்குறவங்க எல்லோருமே (தலைவர் உட்பட) Spys தான்.. ஒருத்தரை ஒருத்தர் spy பண்ணிக்கிட்டே இருக்காங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜில் தண்ணி
// மாப்ள சீக்கிரமா VAS-ல சேர்ந்துடுடா :) அதுதான் நமக்கு லாயக்குபடும் //

வாங்க ஜில். VAS உங்களை அன்போடு வரவேற்கிறது.

TERROR-PANDIYAN(VAS) said...

@அணு
//நம்ம டெரர் அப்பப்போ VKS ஆளுங்கிறத காமிச்சு குடுத்துடுறார்.. நீங்க அந்த போஸ்ட்க்கு கரெக்ட்டா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..//

காண்டமிருகத்துக்கு பயந்த காட்டுக்கு போக முடியாது. அரசியலுக்கு வந்த அப்புறம் இந்த மாதிரி வதந்தி எல்லாம் சமாளிச்சிதன் ஆகனும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//எப்போய் நீ பேசாம VAS-ல பணம் குடுத்தாவது சேந்துருய்யா//

எங்கள் கட்சி வளர்சிக்கு அயராது பாடுபடும் ஜெய் வாழ்க. (தல பேசினபடி உங்க பதிவுக்கு 4 கள்ள ஒட்டு போடறேன்.)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//யப்பா மொத்தம் எத்தனை Spyங்க VAS ல இருக்காங்கப்பா. சங்க துணை தலைவர்?!?! என்ற முறையில் எனக்கு இது தெரிஞ்சே ஆகனும்//

அருண் சிக்கிரம் details கலக்ட் பண்ணி எனக்கு fax அனுப்புப்பா.... எல்லாரையும் ஜோலி முடிக்கணும். எப்பவும் போல உன்னோட இந்த மாச கமிஷன் கடல்ல போட்டேன்... உங்க தீவு பக்கம் வரும்போது பிடிச்சிக.

TERROR-PANDIYAN(VAS) said...

@அணு
//நீங்க அந்த போஸ்ட்க்கு கரெக்ட்டா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. //

செல்வா!!! அன்பா தராங்க சொல்லி அசிட் குடிச்சிடாத.

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//நாய ஓநாயா மாத்தணுமா...?//

ஆரம்பத்துல நீ கொஞ்சம் VKS சப்போர்ட் பண்ணி வெங்கட் கலாயச்சலும்.... நாய ஓநாயா மாத்தணுமா...?
அப்படின்னு ஒரு மொக்கை போட்டு & வெங்கட் ராத்திரி நேரத்துல கூட சூரியனுக்கு உதவி பண்றத உலகத்துக்கு சொல்லி நீ ஒரு VAS அபிமானி நிருபிச்சிட்ட..... (சோடா ப்ளீஸ்...)

Chitra said...

ஆஹா....ஒரு படை பத்தாதுன்னு, ரெண்டு படையா? கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க!

ரசிகன் said...

பாருங்க... முடிவு எடுக்க போடப்பட்ட
இந்த பதிவுலயே உங்களால venkat சாரை
கலாய்க்காம இருக்க முடியல....
இதெல்லாம் அனிச்சை செயல்...
Terror பண்ணின Errorஐ நீங்களும் பண்ணிடாதீங்க..

வெங்கட் said...

நாங்கல்லாம் இங்கே வாங்க,
இங்கே வாங்கன்னு யாரையுமே
கேன்வாஸ் பண்ண மாட்டோம்..

ஏன்னா..

VKS-ல மெம்பர் ஆகறது.,
அரசியல்வாதி ஆகுற மாதிரி - அது
ரொம்ப ஈஸி..

VAS-ல மெம்பர் ஆகறது
IAS ஆகுற மாதிரி - அது
கொஞ்சம் கஷ்டம்..

இப்ப யோசிங்க..

வெங்கட் said...

// காண்டமிருகத்துக்கு பயந்தா
காட்டுக்கு போக முடியாது. //

// ரயில் ஓட்டறவனை
ராக்கெட் ஓட்ட சொன்னா முடியுமா..?? //

இதெல்லாம் எங்க
சங்கத்து சிங்கம்.,
என் தளபதி Terror சொன்னது..

இப்ப புரியுதா..??!!

VAS-ல Only திறமைசாலிகளுக்கு
மட்டுமே இடம்...

ப.செல்வக்குமார் said...

VAS ற்கு வாக்களித்தவர்கள் :
*.வெங்கட்.,
*.TERROR-PAANDIYAN.,
*.ஜில்த்தண்ணி.,
*.jey .,

VKS ற்கு வாக்களித்தவர்கள் :
*.அருண் பிரசாத்.,
*.அனு.
*.பெயர் சொல்ல விருப்பமில்லை
*.ரசிகன்

அதனால இன்னும் நடுநிலையாதான் இருக்கு.. நாளை வரி வாக்குப்பதிவு நடைபெறும். அதனால உங்களது பொன்னான வாக்குகளை விரைவில் பதிவு செய்து ஒரு மாபெரும் திறமைசாலியான என்னை உங்களது கட்சியில் இணைந்து தொல்லை கொடுக்க உதவுமாறு வேண்டுகிறேன்..!!

Jey said...

என்னங்கப்பா, ரெண்டு குருப்பும் சண்டை போடுரத குஜாலா வேடிக்கை பாக்கலாம்னா, விறுவிறுப்பு பத்தலையே.., ம்ம் அப்படித்தா.. ம்ம் அப்படிபோடு... ( நாம எஸ் ஆயிரலாம்)

Karthick Chidambaram said...

கள்ள ஒட்டு நாட் அலவுடு ??? ஒய் ?

ப.செல்வக்குமார் said...

///Karthick Chidambaram said...
கள்ள ஒட்டு நாட் அலவுடு ??? ஒய் ?
//

ஆமாங்க .. கள்ள ஓட்டு நிச்சயம் அனுமதிக்கப்படாது .. ஏன்னா இது பதிவுலக வரலாற்றுலையே மிக முக்கியமான தேர்தல் .. அதனாலதான் ..!!

cs said...

pothumada saami.

aala vudu.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

VKS ல இருந்து ramesh. be carefull

Prabu said...
This comment has been removed by the author.
Prabu said...

நீங்க பேசாம SAP-ல சேர்ந்திருங்க..

விஜய் said...

தம்பி எப்படி இப்படி?..
உட்கார்ந்து யோசிப்பியே, உட்கார்ந்து யோசிச்சா கூட இப்டி எழுதுறது கஷ்டமப்ப...
ஹ ஹ ஹா
சிரிச்சு சிரிச்சு வாய் தான் வலிக்குது, நிஜமா நீ ரேடியோவ்ல சீக்கிரம் சேர்ந்துடுப்ப ...

அருமை இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம் உன்கிட்ட

ப.செல்வக்குமார் said...

VKS ற்கு 5 ஓட்டுகளும் VAS ற்கு 4 ஓட்டுகளும் வந்துள்ளன ..
எனவே முடிவு இன்று மாலை அறிவிக்கப்படலாம் எனத்தெரிகிறது.
இதனால் பதிவுலகில் அனைவரும் முடிவினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மங்குனி அமைசர் said...

ரைட்டு

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பாரதி என்ற செல்வகுமார்

நான் வீ ஏ எஸ்ஸில் நல்ல ஓட்டோ கள்ள ஓட்டோ போட்டு சேந்துட்டேன். இப்ப ரெண்டு கட்சியிலேயும் 5 ஓட்டு இருக்கு - இப்ப என்ன பண்ணலாம்.

ம்ம்ம் பாவம் வெங்கட்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா