Tuesday, June 22, 2010

கருப்பா பயங்கரமா இருப்பதற்கும் , பயங்கர கருப்பா இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகள்

(முன்குறிப்பு : இந்த ரெண்டு வகைல நான் இரண்டாவது வகையை சார்ந்தவன்)


கருப்பா பயங்கரமா இருப்பவர்கள்  :
1.கொஞ்சம் கருப்பாக இருப்பர்.
2.இவர்களது முகம் , கை , கால் போன்ற உறுப்புகளை எளிதாக காண முடியும்.
3.இவர்களை அமாவாசை இருளிலும் காணலாம்.
4.இவர்கள் எப்போதும் கோபமாக(பயங்கரமாக) இருப்பர் .
5.இவர்களை கண்டால் நமக்கு பயம் ஏற்படலாம்.
6.இவர்களை வைத்து பேய் கதைகளை விளக்கலாம்.

பயங்கர கருப்பா இருப்பவர்கள் :
1.கோவில் சிலை போன்று கருப்பாக இருப்பர்.
2.இவர்கள் அட்டகருப்பாக இருப்பதால் இவர்களது கை , கால் , முகம் போன்றவற்றை காண்பது சற்று சிரமம்.
3.இவர்கள் சாதாரண மர நிழலில் நின்றால் கூட காண்பது அரிது.
4.இவர்கள் சாதுவாக இருப்பர் .
5.இவர்கள் சாதுவாக இருப்பதால் இவர்களை கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை.
6.இவர்களை வைத்து கருமாரியம்மன் கதைகளை விளக்கலாம்.

(இந்த பதிவ எப்படியாவது பாப்புலர் ஆக்கிடுங்க ., ஏன்னா நிறைய பேர் இந்த ரெண்டுமே ஒண்ணு அப்படின்னு நினைசுக்கறாங்க.. இவ்ளோ வித்யாசம் இருக்கு பாருங்க.. நம்மளுக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு சொல்லலாம்ல.. உங்களுக்கு ஏதாவது வேற வித்யாசம் தெரிஞ்சா பின்னூட்டத்துல தெரியப்படுத்துங்க..)

16 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

romba yosikkaatha

S.Visvanathan said...

Don't do post like this... Don't Personal comparisons.. It reduces your blog Visitors..

மங்குனி அமைச்சர் said...

நல்லாருக்கு செல்வா , கண்டினியு பண்ணுங்க

மங்குனி அமைச்சர் said...

S.Visvanathan said...

Don't do post like this... Don't Personal comparisons.. It reduces your blog Visitors.. ///


ரொம்ப டென்சன் ஆகாதிங்க விஸ்வநாதன் , முன்குறிப்பு படிங்க .
செல்வா நீங்க அசத்துங்க , நல்லாத்தான் இருக்கு

வால்பையன் said...

என்னைய மாதிரி சிகப்பா இருக்குறவங்களுக்கு ஒன்னும் இல்லையா!?

Riyas said...

ரொம்ப பயங்கரமா யோசிக்கிரிங்க போல..

Unknown said...
This comment has been removed by the author.
Chitra said...

என்னமா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க? அவ்வ்வ்வ்.....

சௌந்தர் said...

நல்ல யோசிகிரிங்க நல்ல இருக்கு.

வால்பையன்
என்னைய மாதிரி சிகப்பா இருக்குறவங்களுக்கு ஒன்னும் இல்லையா! ரீப்பிட்டு

Jeyamaran said...

ரூம் போட்டு யோசிபிகளோ!!!!!!!!!!!!

Sri Sabari said...

Enna Matheri Kurupa Alaga erukuravakaluku ethuvum elaya

பனித்துளி சங்கர் said...

நல்லா இருக்கிறது . தொடருங்கள் . பகிர்வுக்கு நன்றி

p said...

see.. Goto Template Design -> Advanced
change all text to Some other fonts except 'Arial'
I'm not able to view your blog in firefox... pls...

Katz said...

இதுல கஞ்சா கருப்பு எந்த வகைன்னு சொல்ல முடியுமா?

பெசொவி said...

அது சரி, கேவல மொக்கையா இருக்கறதுக்கும் மொக்க கேவலமா இருக்கறதுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?

MANO நாஞ்சில் மனோ said...

உன் கலருக்கும் இந்த பதிவுக்கும் ரொம்ப பொருத்தமா இருக்குடே....:]]