இந்த செய்தி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். இருப்பினும் தெரியாத ஒருவர் இதனை வாசித்தால் பயனுள்ளதாக இருக்கலாம் என்கிற வகையில் இந்தப்பதிவினை எழுதுகிறேன். ஏனெனில் அனைவரும் அனைத்து நேரங்களிலும் Online ல் இருக்க முடியாதல்லவா.. அந்த சமயங்களில் தங்களின் நண்பர்கள் மற்றும் பிடித்த நட்சத்திரங்கள் அல்லது பிரபலமானவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிய இந்தப் பதிவு உதவலாம் என்ற நம்பிக்கையில் ..
*.முதலில் உங்கள் Twitter ல் Settings போய்க்கோங்க..
*.Settings ல Mobile போய்க்கோங்க..
*.அங்க உங்க மொபைல் நம்பர் கேக்கும்.
*.உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு அங்க இருக்குற கமெண்ட்ஸ் follow பண்ணி Twitter Updates உங்க மொபைல் activate பண்ணிக்குங்க..
*.அப்புறம் நீங்க யாரையெல்லாம் Follow பண்ணுறீங்களோ அல்லது யாரோட Updates மட்டும் உங்க மொபைல் இக்கு வந்தா போதும்னு நினைக்கிறீங்களோ அவுங்க மேல உங்க cursor வச்சு ஒரு Click பண்ணுங்க. இப்ப அவுங்க போட்டோ இல்லனா twitter Logo தெரியும். அங்க கீழ பார்த்திங்கன்னா பச்சை கலர்ல ஒரு டிக் அடிச்சு Following அப்படின்னு இருக்கும். அதுக்கு பக்கத்துல ஒரு Round போட்டு அதுக்குள்ளே மொபைல் மாதிரி போட்டிருப்பாங்க.. அத கிளிக் பன்னுநிங்கன்ன Updates are sent by sms to your mobile phone அப்படின்னு வரும்.இப்பலேர்ந்து நீங்க கிளிக் பண்ணுன நபர் எப்ப tweet பண்ணினாலும் உங்க மொபைல்க்கு 53000 அப்படிங்கிற நம்பர்ல இருந்து வந்திடும். இந்த மாதிரி நீங்க எதனை பேரோட tweet களையும் Activate பண்ணிக்கலாம். இது முற்றிலும் இலவசம்..!!
*.அவ்வளவு தாங்க. இனிமேல் உங்கள் நண்பர்கள் மற்றும் பிடித்த நட்சத்திரங்களின் Tweetகள் உங்கள் மொபைல்லையே தெரிஞ்சிக்கலாம்.
(பின்குறிப்பு : இந்த விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்து நான் உங்க நேரத்த வீணடிச்சிருந்தா மன்னிச்சிருங்க. பிடிச்சிருந்தா பின்னூட்டத்துல தெரியப்படுத்துங்க).

5 comments:
கூடிய விரைவில் ஆர்.ஜேவாக வாழ்த்துக்கள்.முயற்சி செய்யுங்க கண்டிப்பா பலன் இருக்கும்.. பதிவுகள் நல்லாயிருக்கு...
அஹமது இர்ஷாத் :
பின்னூட்டமிட்டதற்கு நன்றிங்க.. மேலும் உங்களின் வாழ்த்துக்களுடன் விரைவில் RJ ஆவேன் என நம்புகிறேன்.
நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்
மாப்ள அளவுக்கு அதிகமா மொக்கை போட்டாலும் அப்பப்போ இது மாதிரி ஒன்னு ரெண்டு நல்லா விஷயத்தையும் சொல்லி,நல்லா சமாளிக்கற,
வாழ்த்துக்கள் மாப்ள,
என் புதிய வலைப்பூவின் முகவரி:
http://ullathiluthippavai.blogspot.com
****************
வாழ்க்கை வாழ்வதற்க்கே!
வாழ்ந்து காட்டுவோம்!
****************
வாழ்வது ஒருமுறை.
வாழ்த்தட்டும் நம் தலைமுறை.
****************
வீழ்வது நாமாக இருப்பினும்,
வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
****************
உடல் மண்ணுக்கு.
உயிர் தமிழுக்கு.
இதை உரக்கச்
சொல்வோம் உலகிற்க்கு.
****************
வாழ்க தமிழ்...!
வளர்க தமிழ்க்குடி...!
****************
அன்றும்,
இன்றும்,
என்றென்றும்,
பிரியமுடன்
=>லவ்வபிள் ராஸ்கல்<=
****************
hello,THis mobile alert facility is available only for AIRTEL in India...Thanks..
Post a Comment